கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சுய நினைவுடன் உள்ளார் என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.எஸ்.பி.பாலசுப்ரமணியம்பிரபல பாடகர் எஸ்.பி.பி. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று …
August 28, 2020
-
-
சினிமாநடிகர்கள்
நமக்குள் இருக்கும் விலங்கை கொல்ல முடியாது | செல்வராகவன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழில் பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் செல்வராகவன், நமக்குள் இருக்கும் விலங்கை கொல்ல முடியாது என்று கூறியிருக்கிறார்.செல்வராகவன்காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். தனுஷ் நடிப்பில் …
-
சினிமாநடிகர்கள்
போனி கபூருக்கு வாக்குறுதி கொடுத்த அஜித்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், வலிமை படத்தின் தயாரிப்பாளருமான போனி கபூருக்கு நடிகர் அஜித் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.அஜித்குமார் கதாநாயகனாக நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் …
-
கட்டுரைசிறப்பு கட்டுரை
அரசியலமைப்பால் இத் தீவை ஒரு நாடாக்க முடியுமா? | கவிஞர் தீபச்செல்வன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readஇலங்கைக்கு புதிய அரசியலமைப்பு ஒன்று தேவை என்பது பலராலும் வலியுறுத்தப்படுகின்ற விசயம்தான். ஆனால் அது ‘புதிதாக’ இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புதான் நிறைவேறாமல் இருக்கிறது. ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் தமது …
-
உலகம்செய்திகள்
பெலரஸிற்கு அனுப்ப பொலிஸ் ரிசேர்வ் படையை உருவாக்கியது ரஷ்யா!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதேவைப்பட்டால் பெலரஸ் பிரச்சினையில் தலையிட ரிசேர்வ் படையை உருவாக்கியுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ஆனால், அந்தநிலை இன்னும் எட்டப்படவில்லை என அவர் ரஷ்ய அரசு தொலைக்காட்சிக்கு அளித்த …
-
உலகம்செய்திகள்
ஆப்கானில் குண்டுவெடிப்பு | குழந்தைகள் உட்பட 13பேர் உயிரிழப்பு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஆப்கானிஸ்தானின் தெற்கு காந்தஹார் மாகாணத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் குழந்தைகள் உட்பட 13பேர் உயிரிழந்துள்ளனர். இன்று (வெள்ளிக்கிழமை) திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்றுவிட்டு, மினி பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த …
-
உலகம்
எல்லையில் படைகளை குறைக்குமாறு சீனாவுக்கு இந்தியா வலியுறுத்தல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readலடாக் எல்லையில் படைகளை குறைக்க நடைவடிக்கை எடுக்குமாறு சீனாவுக்கு, இந்தியா வலியுறுத்தியுள்ளது. இந்தியா – சீனாவுக்கு இடையில் இடம்பெற்று வரும் எல்லை பிரச்சினை குறித்து எவ்வித இனக்கப்பாடுகளும் எட்டப்படாத நிலையில், …
-
இந்தியாசெய்திகள்
கொரோனாவால் பீகார் தேர்தலை தள்ளி வைக்க முடியாது | நீதிமன்றம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலை காரணம் காட்டி பீகார் தேர்தலை தள்ளி வைக்க முடியாதென உச்சநீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவு பிறப்பித்துள்ளது. பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜனதா கூட்டணி ஆட்சி …
-
இந்தியாசெய்திகள்
டெல்லி கலவரம் | பொலிஸாரின் மனித உரிமை மீறலை விசாரிக்க வேண்டும்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readடெல்லி கலவரத்தில் பொலிஸார் மனித உரிமை மீறல் சம்பவங்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்த விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு …
-
இந்தியாசெய்திகள்
தீவிரவாதம் என்பது புற்றுநோயை போன்றது | ஜெய்சங்கர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதீவிரவாதம் என்பது புற்றுநோயை போன்றது. அது கொரோனா பெருந்தொற்றைப்போல அனைவரையும் பாதிக்கிறது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். டெல்லியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் மேற்படி …