பிரபல நடிகை ஒருவர் கெத்துக்காக ஒரு செயலை செய்ய போய், அது அவருக்கு அவமானத்தை தேடி கொடுத்து இருக்கிறதாம். தமிழில் பல படங்களில் நடித்து மிகவும் பிரபலமான காக்கா நடிகை, …
September 11, 2020
-
-
சினிமாநடிகைகள்
5 மொழிகளில் உருவாகும் ஸ்ரேயாவின் ‘கமனம்’ | இசையமைக்கும் இளையராஜா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read5 மொழிகளில் உருவாகும் ஸ்ரேயாவின் ‘கமனம்’ படத்திற்கு, இளையராஜா இசையமைக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழில், மழை, தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியின் சிவாஜி, விக்ரமின் கந்தசாமி, ஜீவாவின் ரௌத்ரம் உட்பட …
-
கவர் ஸ்டோரிசினிமா
தினமும் மாட்டுக் கோமியத்தை குடிப்பேன் – அதிர வைத்த அக்ஷய் குமார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் அக்ஷய் குமார், தான் தினமும் மாட்டுக் கோமியத்தை குடிப்பதாக கூறியுள்ளார்.டிஸ்கவரி தொலைக்காட்சி சேனலின் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சி உலகப் புகழ் பெற்றதாகும். இந்த …
-
இயக்குனர்கள்சினிமா
வருமான வரித்துறை வழக்கு | ரகுமானுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவருமான வரித்துறை வழக்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.வெளிநாட்டு செல்போன் நிறுவனத்திற்கு ரிங் டோன் இசையமைத்து கொடுத்திருந்தார் ஏ.ஆர்.ரகுமான். இங்கிலாந்தின் லிப்ரா என்ற செல்போன் நிறுவனத்துக்கு ரிங் …
-
விளையாட்டு
அமெரிக்க பகிரங்க டென்னிஸ் | அஸரென்கா- ஒசாகா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டிகளில், விக்டோரியா அஸரென்கா மற்றும் நவோமி ஒசாகா ஆகியோர் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர். இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற …
-
விளையாட்டு
முதல் ஒருநாள் போட்டி |அவுஸ்ரேலியா- இங்கிலாந்து இன்று மோதல்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இப்போட்டியானது இன்று (வெள்ளிக்கிழமை) மன்செஸ்டர்- ஓல்ட் ட்ரப்போர்ட் மைதானத்தில் உள்ளூர் நேரப்படி மாலை …
-
உலகம்செய்திகள்
கொலம்பியாவில் போராட்டத்தில் ஏழு பேர் உயிரிழப்பு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readகொலம்பியாவில் பொலிஸ் மிருகதனத்திற்கெதிரான போராட்டத்தில், குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டால் தான், இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் குற்றச்சாட்டி வருகின்றனர். ஆனால், …
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
அமெரிக்க வரலாற்றின் கருப்பு தினம் | 9/11 தீவிரவாத தாக்குதல் நினைவுநாள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஉலகையே உலுக்கிய ‘செப்டம்பர் 11 இரட்டை கோபுர தாக்குதலில்’ உயிரிழந்தவர்களுக்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அஞ்சலி செலுத்தியுள்ளார். அத்துடன், அரசியல் தலைவர்கள் மற்றும் உலக தலைவர்கள் என பலரும் …
-
இந்தியாசெய்திகள்
முப்படை தளபதிகளுடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசீன இராணுவம், லடாக் எல்லையில் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள நிலையில், அவ்விடயம் தொடர்பாக முப்படை தளபதிகளுடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தியுள்ளார். லடாக் எல்லையில் சீன வீரர்களின் …
-
இலங்கைசெய்திகள்
பாரதியாரின் நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 99 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு இன்று(11) யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள பாரதியாரின் நினைவு தூபியில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இந்திய துணைத்தூதுவர் கே.பாலசந்திரன் தலைமையில் நடைபெற்ற …