இந்திய வரலாற்றில் முதல் முறையாக கடற்படை போர்க்கப்பலில் 2 பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்திய கடற்படையில் பாலின சமத்துவத்தை மறுவரையறை செய்யும் நடவடிக்கையில், சப் லெப்டினன்ட் குமுதினி தியாகி …
September 21, 2020
-
-
இயக்குனர்கள்சினிமா
பூஜையுடன் தொடங்கியது ‘திரிஷ்யம் 2’ ஷூட்டிங்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிக்க உள்ள திரிஷ்யம் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது.ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் 2013-ல் வெளிவந்து மிகப்பெரிய …
-
சினிமாநடிகைகள்
புற்று நோயால் அவதிப்படும் அங்காடித்தெரு நடிகை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவசந்த பாலன் இயக்கிய அங்காடித்தெரு படத்தில் நடித்து பிரபலமான நடிகை சிந்து புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.வசந்தபாலன் இயக்கத்தில் மகேஷ், அஞ்சலி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் அங்காடித் …
-
சினிமாநடிகர்கள்
அனுஷ்காவுக்காக விஜய் சேதுபதி செய்த உதவி… குவியும் பாராட்டு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி, நடிகை அனுஷ்கா படத்தின் புரமொஷனுக்கு உதவி உள்ளார். ஹேமந்த் மதுக்கூர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சைலன்ஸ்’. இதில் மாதவன் …
-
13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொண்டது. நாணய சுழற்சியை வென்ற …
-
கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது. தில்லி கேபிடல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையிலான ஆட்டம் சமனில் முடிந்ததையடுத்து, சூப்பர் …
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
கடிதத்தில் ட்ரம்ப்புக்கு வந்த விஷம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப்க்கு கடும் விஷத்துடன் கடிதம் ஒன்று அனுப்பப்பட்ட விவகாரம் தற்போது வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் சனிக்கிழமையன்று ஊடக சந்திப்பில் கூறியதாவது: …
-
இந்தியாசெய்திகள்
கொரோனா வைரஸ் | ஒரேநாளில் 87 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து செல்லும் நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் புதிதாக 87 ஆயிரத்து 382 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை …
-
இந்தியாசெய்திகள்
சுமார் 6 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஉலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால் சுமார் 6 மாதங்களுக்குப் பின்னர் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் திறக்கப்பட்டது. கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஆக்ராவில் உள்ள உலகப் புகழ்பெற்ற காதல் …
-
இலங்கைசெய்திகள்
புகையிரதத்தில் குதித்து இளைஞன் ஒருவன் தற்கொலை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிய பயணித்த புகையிரத்தத்துடன் மோதி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான். கிளிநொச்சி, ஆனந்தபுரம் பகுதியில் வைத்து குறித்த இளைஞன் புகையிரத்ததில் குதித்து உயிரிழந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். மலையாளபுரம் …