Saturday, October 24, 2020

இதையும் படிங்க

நடிகர் சஞ்சய் தத் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்

பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து 61 வயதான அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். மருத்துவ சிகிச்சைக்காக...

சூரரைப் போற்று படத்தின் டிரைலர் அப்டேட்

சூர்யா நடித்த ’சூரரைப் போற்று’ திரைப்படம் வரும் 30ஆம் தேதி ஓடிடியில் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் தற்போது ’சூரரைப் போற்று’ படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த தகவல் வெளிவந்துள்ளது....

முதலமைச்சரை நேரில் சந்தித்த விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா...

கங்கனா மீது தேச துரோக வழக்கு!

மத மோதலை தூண்டு வகையில் கருத்து பதிவிட்டதாக கூறி நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி ரங்கோலி ஆகியோர் மீது போலீசார் தேசதுரோக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தி நடிகர் சுஷாந்த்...

நடிகைகளை கிண்டலடிப்பதா? நடிகர் சங்கத்துக்கு ரேவதி, பத்மப்பிரியா கேள்வி!

மலையாள திரைப்பட நடிகர் சங்க பொதுச்செயலாளர் இடவேளை பாபுவின் கருத்துகள் குறித்து சங்கம் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறது என்று கேட்டு நடிகைகள் ரேவதி, பத்மப்பிரியா கடிதம் எழுதியுள்ளனர். சமீபத்தில் இடவேளை...

நயன்தாராவின் அடுத்த படம் இவருடன் தான்

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான நயன்தாரா அடுத்ததாக திரில்லர் படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.நயன்தாரா மலையாளத்தில் இருந்து தமிழில் அறிமுகமானாலும், தமிழிலேயே அதிக...

ஆசிரியர்

அனுஷ்காவுக்காக விஜய் சேதுபதி செய்த உதவி… குவியும் பாராட்டு

தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி, நடிகை அனுஷ்கா படத்தின் புரமொஷனுக்கு உதவி உள்ளார்.அனுஷ்காவுக்காக விஜய் சேதுபதி செய்த உதவி... குவியும் பாராட்டு

ஹேமந்த் மதுக்கூர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சைலன்ஸ்’. இதில் மாதவன் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்துள்ளார். மேலும் அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் ஹாலிவுட் நடிகர்களும் நடித்துள்ளனர்.

இந்த படத்தில், அனுஷ்கா காது கேளாத, வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 4 இந்தியர்களுக்கும், அமெரிக்க போலீசுக்கும் இடையே நடக்கும் கிரைம் திரில்லர் படமாக சைலன்ஸ் தயாராகி உள்ளது. 

இப்படம் வருகிற அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தி அன்று நேரடியாக ஓடிடி-யில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லரை விஜய் சேதுபதி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது பலரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது.

ஏனெனில் சைலன்ஸ் திரைப்படம் வெளியாகும் அதே நாளில் தான் விஜய் சேதுபதி நடித்துள்ள க/பெ ரணசிங்கம் படமும் வெளியாக உள்ளது. தன் படத்துக்கு போட்டியாக வெளியாகும் படத்தின் டிரெய்லரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க

பிக்பொஸ் நிகழ்ச்சியில் நடிகை சமந்தா!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனை நடிகை சமந்தா  தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு பிக்பொஸ் நிகழ்ச்சியை நடிகர்...

அரசியலுக்கு ஆயத்தமா? -மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை

சென்னை அருகே பனையூர் இல்லத்தில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தினார். விஜயின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறும்...

‘முத்து படத்தின் ‘பஞ்ச்’ வசனங்களை ரஜினிகாந்தே எழுதினார்’ – கே.எஸ். ரவிக்குமார்..

‘’முத்து படத்தின் ‘பஞ்ச்’ வசனங்களை ரஜினிகாந்தே எழுதினார்’’ -மனம் திறக்கும் கே.எஸ். ரவிக்குமார்.. ரஜினிகாந்துக்கு ஜப்பானிலும் ரசிகர் மன்றம் அமையக் காரணமாக இருந்த படம் ‘முத்து’’.

மாஸ் வீடியோவுடன் சமூக வலைதளங்களில் சிம்பு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். அவர் நடிக்கும் 46-வது படம் இது. பக்கா கமர்ஷியல் படமாக உருவாகிறது....

விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் – இலங்கை ஆசாமியை கைது செய்ய போலீசார் தீவிரம்

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் 800 என்ற தலைப்பில் திரைப்படம் தயாரிக்கப்போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. நடிகர் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன்...

மீண்டும் அரசியலா… அலறும் வடிவேலு

தமிழ் சினிமா ரசிகர்களிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தியவர் நடிகர் வடிவேலு. ஒரு சமயத்தில் இவர் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லலாம். அந்தளவிற்கு பல படங்களில் பிசியாக நடித்து வந்தார்....

தொடர்புச் செய்திகள்

கிளிநொச்சியில் ஒரு மில்லியன் பயன்தரும் விதைகள் | ஆரம்ப நிகழ்வில் 10 ஆயிரம் பனம் விதைகள் விதைப்பு

இயற்கை வளங்களை பாதுகாக்கவும் சுற்றுச்சூழல் சமநிலையை பேணவும் ஒரு மில்லியன் பயன்தரும் மரங்களின் விதைகள் நடும் திட்டம் கிளி மக்கள் அமைப்பு கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவையுடன் இணைந்து முன்னெடுத்துள்ளது.

புதிய கல்வி மறுசீரமைப்பிலேனும் மதிப்பீட்டு அணுகுமுறை மாற்றமுறுமா? | நிர்மலன்

கலைத்திட்டத்திலுள்ள  கற்றல் இலக்குகளை அடைவதில் மாணவர்கள் எந்தளவு முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் என்பதனைத் தொடர்ந்து மதிப்பீடு செய்தல் ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி நிர்வாகிகள் போன்றோரின் முக்கிய...

மதுஷின் 100 கோடி ரூபாய் பணம் வேறு ஒருவரின் கணக்கில் உள்ளமை கண்டுபிடிப்பு

போதைப்பொருள் உலகின் மாகந்துரே மதுஷ் டுபாயில் இருந்த போது பல்வேறு முறையில் சம்பாதித்த 100 கோடி ரூபாய் பணம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

பிக்பொஸ் நிகழ்ச்சியில் நடிகை சமந்தா!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனை நடிகை சமந்தா  தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு பிக்பொஸ் நிகழ்ச்சியை நடிகர்...

கிழக்கில் 25பேருக்கு கொரோனா | முக்கிய அறிவிப்பு

கிழக்கில் மாத்திரம் 25பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய மட்டக்களப்பில்...

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி திங்கட்கிழமை!

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் எதிர்வரும் திங்கட்கிழமை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது.

மேலும் பதிவுகள்

ஈரான் மீதான ஆயுதத் தடை முடிவுக்கு வந்தது!

வலுவான அமெரிக்க எதிர்ப்பையும் மீறி ஐக்கிய நாடுகள் சபையின் ஈரான் மீதான ஆயுதத் தடை இன்று ஞாயிற்றுக்கிழமை காலாவதியாகியுள்ளது என ஈரானிய வெளிவிவகார அமைச்சு...

குளியாப்பிட்டியில் 11 பேருக்கு கொரோனா!

குருநாகல் – குளியாப்பிட்டியில் 11 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் நான்கு கிராமங்களுக்கு பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி,...

இந்தியா- அவுஸ்ரேலியா கிரிக்கெட் | உத்தேச போட்டி அட்டவணை வெளியீடு!

இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடருக்கான, உத்தேச போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம்...

யார் இந்த விஜய் சங்கர்?

ஐபிஎல் தொடரில் நேற்றை போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஐதராபாத் சன் ரைஸர்ஸ் அணிகளும் மோதின. நேற்றைய போட்டியில் டாஸ்...

ஈழத் தமிழர்களின் பழங்கால குலதெய்வ வழிபாட்டின் தொல்லியல் ஆதாரங்கள்

இலங்கையின் வடக்கு பகுதியில் நாக வழிபாட்டை குலமரபுத் தெய்வ வழிபாடாக மக்கள் கொண்டிருந்தமை தொடர்பிலான தொல்லியல் ஆதாரங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வவுனியாவில் மூவருக்கு கொரோனா

வவுனியா – பூந்தோட்டத்தில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் மையத்தில் கம்பஹாவைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்கள் வவுனியா வைத்தியசாலையில்...

பிந்திய செய்திகள்

கிளிநொச்சியில் ஒரு மில்லியன் பயன்தரும் விதைகள் | ஆரம்ப நிகழ்வில் 10 ஆயிரம் பனம் விதைகள் விதைப்பு

இயற்கை வளங்களை பாதுகாக்கவும் சுற்றுச்சூழல் சமநிலையை பேணவும் ஒரு மில்லியன் பயன்தரும் மரங்களின் விதைகள் நடும் திட்டம் கிளி மக்கள் அமைப்பு கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவையுடன் இணைந்து முன்னெடுத்துள்ளது.

புதிய கல்வி மறுசீரமைப்பிலேனும் மதிப்பீட்டு அணுகுமுறை மாற்றமுறுமா? | நிர்மலன்

கலைத்திட்டத்திலுள்ள  கற்றல் இலக்குகளை அடைவதில் மாணவர்கள் எந்தளவு முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் என்பதனைத் தொடர்ந்து மதிப்பீடு செய்தல் ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி நிர்வாகிகள் போன்றோரின் முக்கிய...

மதுஷின் 100 கோடி ரூபாய் பணம் வேறு ஒருவரின் கணக்கில் உள்ளமை கண்டுபிடிப்பு

போதைப்பொருள் உலகின் மாகந்துரே மதுஷ் டுபாயில் இருந்த போது பல்வேறு முறையில் சம்பாதித்த 100 கோடி ரூபாய் பணம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

உயர்தரப் பரீட்சையில் ‘குதிரை ஓடிய’ மாணவன் கைது

ஆள்மாறாட்டம் செய்து உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவன் ஒருவன் கற்பிட்டியில் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளான். கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள...

4.24 கோடியைத் தாண்டிய கொரோனா நோயாளர்கள்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.24 கோடியைத் தாண்டியுள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த...

புதிய பாராளுமன்ற கட்டுமான பணிகள் டிசம்பரில்!

இந்திய ஜனநாயகத்தின் கோவிலாக கருதப்படும் பாராளுமன்றம் டெல்லியில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகே உள்ளது. தற்போது இருக்கும் பாராளுமன்ற கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது ஆகும்.

துயர் பகிர்வு