******************தாயின் கருவறையில்கண்ட சுகத்தைதரணியில் தேடுகிறேன் தவழும் வயதில்தாயை தேடுவேன்ஒழிந்துகொண்டுகண்ணாமூச்சிவிளையாட்டுகாட்டுவாள் தாலாட்டிய அவள் குரலும்தலை கோதிய அவள்விரல்களும்தலையனையாய் கொடுத்ததாய் மடியும்எங்கே என தேடிடுகிறேன் துள்ளித் திரிந்தபோதுஅள்ளி அணைத்தாள்தட்டிவிட்டுச்தள்ளிச் சென்றேன்தவித்து நின்றாள் உறவுகள் …
August 7, 2021
-
-
சினிமாசெய்திகள்திரைப்படம்
மிரட்டலான போஸ்டர்களுடன் ராகவா லாரன்ஸ் இயக்கும் அடுத்த பட அறிவிப்பு வெளியானது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் கைவசம், ருத்ரன், அதிகாரம், சந்திரமுகி இரண்டாம் பாகம் ஆகிய படங்கள் உள்ளன. தமிழ் திரையுலகில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவராக …
-
இயக்குனர்கள்சினிமாசெய்திகள்
விஜய்க்கு வில்லனாகும் செல்வராகவன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபீஸ்ட்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்தது, தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், தற்போது ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து …
-
இலங்கைசெய்திகள்
முதற்கட்ட தடுப்பூசியை பெறாதவர்கள் அவசரமாக பெற்றுக்கொள்ளுங்கள்: அதிரடி அறிவிப்பு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொழும்பில் இதுவரையில் முதற்கட்ட தடுப்பூசியையேனும் பெற்றுக் கொள்ளாதவர்கள் சுகததாச அரங்கிற்கு சமூகமளித்து தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இது …
-
இலங்கைசெய்திகள்
கிளிநொச்சியில் இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் அகழ்வு பணி!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readகிளிநொச்சியில் இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் அகழ்வு பணி நிறைவு செய்யப்பட்டது. கிளிநொச்சி விளாவோடை வயல் பகுதியில் இருந்து இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. …
-
விளையாட்டு
டோக்கியோ ஒலிம்பிக் இன்றுடன் இந்தியாவிற்கான போட்டிகள் நிறைவடைய உள்ளது!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நாளையுடன் நிறைவு பெற உள்ளது. பதக்கப்பட்டியலில் சீனா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் டாப் 3 இடங்களில் உள்ளன. …
-
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 3ஆம் வருட நினைவு தினத்தினை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தியுள்ளார். சென்னை- மெரீனாவிலுள்ள கலைஞரின் நினைவிடத்திற்கு இன்று காலை சென்ற …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
கருணையாளரின் தும்புத்தடி: துவாரகன் கவிதை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅவள் பூனை வளர்ப்பதைஎப்போதும் விரும்புவதில்லை.கண்ட கண்ட இடமெல்லாம் மயிர் உதிர்த்தும்.திண்ட மிச்சத்தையும் வீட்டுக்குக் கொண்டு வரும்.கட்டிலின் கீழேகடித்துப் பாதியான ஓணான் தலையொன்றைக்கண்ட நாள்முதல்அவள் பூனையை வெறுத்தாள். பூனை உதிர்த்த மயிரைக்கூட்டித் …
-
விளையாட்டு
இந்தியா அணி முதல் இன்னிங்ஸில் 278 ஓட்டங்கள் குவிப்பு!
by கனிமொழிby கனிமொழி 2 minutes readஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி, நேற்றைய இரண்டாம் நாளில் …
-
அமெரிக்காசெய்திகள்
அதிபர் பைடன் நிர்வாகம் அலட்சியம்: 1 லட்சம் கிரீன் கார்டுகள் வீணாகும்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readவாஷிங்டன்: அமெரிக்காவில் இன்னும் 2 மாதங்களில் வேலைவாய்ப்பு அடிப்படையிலான ஒரு லட்சம் கிரீன் கார்டுகள் வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் எச்-1பி விசாவின் கீழ் பணி புரியும் ஆயிரக்கணக்கானோர் நிரந்தர …