பாரதி கண்ணம்மா சீரியலின் பிரபல சின்னத்திரை நடிகரான பரத்தின் மனைவி பிரியா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இவரது மனைவி பிரியா, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், …
November 2, 2022
-
-
இலங்கைசெய்திகள்
அம்பாறையில் தமிழ்ச் சமூகத்தை அழிக்கும் செயலில் ஹரீஸ்! – கலையரசன் காட்டம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஅம்பாறை மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், தமிழர்களுடைய எதிர்காலத்தைக் குழிதோண்டிப் புதைக்கின்ற செயற்பாடுகளிலே ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார். -இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் குற்றம் …
-
ஒரு மாதத்தில் 30 திதிகள் வருகின்றன. இதில் அமாவாசை தொடங்கி வருகின்ற 15 திதிகள் வளர்பிறை திதிகள் ஆகும். பௌர்ணமி தொடங்கி வருகின்ற 15 திதிகள் தேய்பிறை திதிகள் ஆகும். …
-
இலங்கைசெய்திகள்
வடக்கில் தொடரும் படையினரின் மர்ம மரணம் – இவ்வருடம் 15 சடலங்கள் மீட்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readவடக்கு மாகாணத்தில் படையினரின் மர்ம மரணங்கள் தொடர்கின்றன. அந்தவகையில் காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து கடற்படை சிப்பாயின் சடலம் ஒன்று நேற்று மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று …
-
இலங்கைசெய்திகள்
வடக்கில் போதைப்பொருளை ஒழிக்க அணிதிரள்வோம்! – மாவை அறைகூவல்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“வடக்கு மாகாணத்தில் போதைப்பொருளை முற்றாக ஒழிக்க அனைவரும் ஒன்றிணைந்து நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்தார். அவர் மேலும் …
-
அதிகாலை இருண்டுபோகும்படிவீசியெறியப்பட்ட குரூரக்கல்லில்உடைந்து கிடந்தது வார்த்தைப் பெருமலர் தகர்க்கப்பட்ட வெண்சொற்கள்தோரணங்களாய் தொங்கும் நகரில்சரித்து வீழ்த்தப்பட்டது பெரு நட்சத்திரம் முறித்தெறியப்பட்ட சமாதான ஒப்பந்தத்தினடியில்சூழ்ச்சியை முறிக்கும் சாதுரியமானமுடிவற்ற புன்னகையின் தீராத் துகள்கள் நேற்றும் …
-
இலங்கைசெய்திகள்
கொழும்பில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! – படைகள் குவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஅரசின் அடக்குமுறைகளுக்கு எதிராகக் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதையொட்டி கொழும்பின் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் முப்படையினர் கொழும்பின் பிரதான இடங்களில் குவிக்கப்பட்டுள்ளனர். …
-
இலங்கைசெய்திகள்
காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழில் பெரும் போராட்டம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ்., வலிகாமம் வடக்கு காணி சுவீகரிப்புக்கு எதிராக வடக்கு – கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தெல்லிப்பழைச் சந்தியில் இன்று மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். வலிகாமம் வடக்கில் பாதுகாப்புத் தரப்பின் ஆக்கிரமிப்பிலுள்ள …
-
ஜோதிட பிரகாரம் ராசிகள் 12 வகையாக பிரிக்கபட்டுள்ளது அவற்றுக்கு 27 நட்சத்திரங்கள் என வகுக்க பட்டுள்ளது அவை ஒவ்வொன்றும் 4பாதங்களாக அமைய பெற்றுள்ளன அவற்றை நாம் இப்போது பார்ப்போம் மேஷம் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
பாலு மகேந்திரா நூலக 3ஆம் ஆண்டு ஆரம்ப விழா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 9 minutes readபாலு மகேந்திரா நூலகத்தின் மூன்றாம் ஆண்டு ஆரம்ப விழா நிகழ்வு 30.10.2022 அன்று பிற்பகல் 2 மணி தொடக்கம் 4.30 மணி வரை கிளிநொச்சியில் அமைந்துள்ள பாலு மகேந்திரா நூலகத்தில் …