”இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் அவர்களிடம் கேட்ட தருணத்தில் திகட்ட திகட்ட காதலிப்போம் பாடலை வெளியிட்ட பேரன்புக்கு நன்றி” என்று இயக்குனர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார். அண்மையில் அநீதி படத்தின் பாடலை ஏ.ஆர். …
November 2, 2022
-
-
முட்டை விலையை குறைக்க முடியும் என அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் அனுர மாரசிங்க தெரிவித்துள்ளது. முட்டை ஒன்றின் விலையை 7 ரூபாவுக்கும், 10 ரூபாவுக்கும் இடைப்பட்ட …
-
இசைஞானி இளையராஜாவின் மகன் யுவன் சங்கராஜா இஸ்லாமியராக மதம் மாறியது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் மக்காவுக்கு புனித யாத்திரையை மேற்கொண்ட புகைப்படத்தை யுவன் வெளியிட்டுள்ளார்.
-
இலங்கைசெய்திகள்
ரணில் ஆட்சியிலும் மீட்சியில்லை | திருச்சபை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readரணில்விக்கிரமசிங்கவின் ஆட்சியின் கீழும் இலங்கை அரசியலில் மாற்றங்கள் நிகழவில்லை என இலங்கை திருச்சபை தெரிவித்துள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை வகிப்பவர் மாறியுள்ள போதிலும் இலங்கை அரசியலில் சிறிதளவு மாற்றம் …
-
இலங்கைசெய்திகள்
சலூனில் முடியைக் கத்தரிக்கும்போது எச்ஐவி தொற்றலாம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசிகை அலங்கார (சலூன்) நிலையங்களில் முடியைக் கத்தரிக்கும்போது எச்ஐவி தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தோல் நோய் வைத்திய நிபுணர் டாக்டர் ஜானக அகரவிட்ட தெரிவித்துள்ளார். இன்று (02) இடம்பெற்ற …
-
இலங்கைசெய்திகள்
கசிப்பு உற்பத்தி | 40 வயது பெண் உட்பட இருவர் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், 40 வயதுடைய பெண்ணொருவரும், 35 வயதுடைய ஆணொருவரும் நேற்று செவ்வாய்க்கிழமை (நவ 1) கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கைதான …
-
இலங்கைசெய்திகள்
“எமது நிலம் எமது உரிமை” – யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் மகஜர்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 4 minutes read“வலிகாமம் வடக்கு உட்பட தமிழர் தாயகம் எங்கும் அபகரிக்கப்பட்ட, அபகரிக்கப்படவுள்ள காணிகள் தொடர்பான அனைத்து செயற்பாடுகளும் நிறுத்தப்பட்டு, அனைத்து காணிகளும் சட்டபூர்வ உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவேண்டும்.” -இவ்வாறு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
கல்விச் சமூகத்திற்காய் புத்தக விற்பனை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readவடமாகாண பாடசாலை மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் நோக்குடன் வடமாகாண கல்வி அமைச்சு மற்றும் வட மாகாணகல்வித் திணைக்களத்தினது அனுசரணையுடன் இம்மாதம் 18,19,20 ம் திகதிகளில் தேசிய கல்வி நிறுவகத்தின் புத்தக …
-
இலங்கைசெய்திகள்
ஆக்கிரமிப்புக்கு எதிராக தெல்லிப்பழையில் விண்ணதிரக் கோஷம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ்., வலிகாமம் வடக்கில் பாதுகாப்புத் தரப்பின் ஆக்கிரமிப்பிலுள்ள பொதுமக்களின் காணிகளை நிரந்தரமாகச் சுவீகரிக்கும் அரசின் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று தெல்லிப்பழையில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ். பல்கலைக்கழக …
-
இலங்கைசெய்திகள்
கொழும்பில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஆரம்பம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகொழும்பில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் இன்று பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது. அரசின் அடக்குமுறைச் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரியும், அனைத்துப் பல்கலைக்கழக மாணவ …