நீண்ட நாள்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த இரண்டரை வயது பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. யாழ். தென்மராட்சி, மீசாலையைச் சேர்ந்த லவராஜ் ஆர்நிதா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. கடந்த 5ஆம் …
January 10, 2023
-
-
இலங்கைசெய்திகள்
கிளிநொச்சியில் தம்பி கத்தியால் குத்தியதில் அண்ணன் பலி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு 1/4 பகுதியில் இன்று (10) தம்பி கத்தியால் குத்தியதில் அண்ணன் உயிரிழந்துள்ளார். அண்ணன் தம்பிக்குயிடையில் தொலைபேசியால் ஏற்பட்ட சண்டை விவகாரம் காரணமாக தம்பியால் …
-
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள மேயர் தெரிவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் மேயர் இ.ஆனோல்ட் மீளவும் களமிறக்கவுள்ளார் என்று தெரியவருகின்றது. இதேவேளை, மணிவண்ணன் …
-
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணம் கோவில் வீதியில் உள்ள சி.வி.விக்கினேஸ்வரனின் இல்லத்தில் திங்கட்கிழமை (9) நடைபெற்றது.
-
விளையாட்டு
சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்துவது கடினமானது | தசுன் ஷானக்க
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஇந்தியாவை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வது கடினமானது. தென் ஆபிரிக்காவைத் தவிர வேறு எந்த நாடும் அண்மைக் காலத்தில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வெற்றிகொண்டதில்லை. ஆனால், எத்தகைய சவாலையும் …
-
2 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் இருவரை கற்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். கற்பிட்டி ஜெட்டி வீதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் பயணித்த முச்சக்கர வண்டியொன்றை சோதனையிட்டபோதே ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட …
-
இலங்கைசெய்திகள்
வடமராட்சி விபத்தில் குடும்பஸ்தர் பரிதாப மரணம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ்., வடமராட்சியில் தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையிலிருந்து பயணித்தவர், தவறி வீழ்ந்து படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். புலோலி தெற்கைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
போதையின் கோரம் | விழிப்புணர்வை ஏற்படுத்திய ‘கழுமரம்’ நாடகம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 6 minutes readபோதைப் பொருளின் தாக்கத்தில் இருந்து மக்களை, இளைஞர்களை பாதுகாக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் கழுமரம் நாடகம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. போராட்ட காலத்தைப் போன்று வீதி நாடகப் …
-
ஏன் நாற்றம் தாங்க முடியாமலாதூர விலகிப் போகிறீர்உயர் சாதி உங்கள் மலத்தை தான்நாங்கள் கீழ் சாதி அள்ளிக்கொண்டிருக்கிறோம் கவனமாக பார்த்து போங்கள்உங்கள் மலக் குளியலைதாண்டிப் போபவர்கள்உங்கள் வெள்ளை வேட்டியில்ஊத்தை ஒட்டிக் …
-
இணைய இதழ்கள்செய்திகள்பிரித்தானியப் பதிப்பு
காற்றுவெளி | சனவரி 2023
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read