மாற்றுத்திறனாளிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை தமிழக அரசு விடுத்துள்ளது. அதாவது, மாற்றுத்திறனாளிகளின் உடல் குறைகளைச் சுட்டிக்காட்டி, அவர்களது மனங்களை நோகடிக்கும் வகையில் இருந்த வாய்ப்புகளைத் தடுக்கும் விதத்தில் புதிய சட்டத் திருத்தத்தை …
February 26, 2023
-
-
உலகம்ஐரோப்பாசெய்திகள்
சித்திரவதை தடுப்புக்கான ஐ.நா குழுவின் ஆஸி. பயணம் ரத்து
by இளவரசிby இளவரசி 1 minutes readசித்திரவதை தடுப்புக்கான ஐ.நா குழுவின் ஆஸ்திரேலிய பயணம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குவின்ஸ்லாந்து ஆகிய மாநிலங்களில் செயல்படும் தடுப்பு முகாம்களைப் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்ட …
-
இலங்கைசெய்திகள்
தேர்தலுக்கு நிதியை விடுவிக்க நாடாளுமன்றத்தை நாடியது ஆணைக்குழு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஉள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்துவதற்கான நிதியை விடுவிக்குமாறு நாடாளுமன்றத்திடம் – சபாநாயகரிடம் தேர்தல்கள் ஆணைக்குழு எழுத்து மூலம் கோரியுள்ளது. இது தொடர்பான கடிதம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், கடிதம் …
-
இலங்கைசெய்திகள்
பொறுப்பற்ற செயலில் தேர்தல் ஆணைக்குழு! – சட்டவல்லுநர்கள் சுட்டிக்காட்டு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஉள்ளூராட்சி சபைத் தேர்தல் மார்ச் 9ஆம் திகதி நடைபெறாது என்று ஊடக அறிவிப்பு ஊடாக மாத்திரம் அதனை ஒத்திவைக்க முடியாது என்று சட்டவல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தேர்தல்கள் ஆணைக்குழுவின் இந்த நடவடிக்கை …
-
இலங்கைசெய்திகள்
வடக்கில் புலம்பெயர் தமிழரின் அழகிய பண்ணைத் தோட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 7 minutes readவட பகுதி யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் இயக்கச்சி எனும் இடத்தில் ReeCha எனும் பெரிய பண்ணை ஒன்றை எமது புலம் பெயர் தமிழர் ஒருவர் உருவாக்கியிருக்கிறார். 150 ஏக்கர் நிலப்பரப்பில் இதை …
-
-
சினிமாசெய்திகள்விமர்சனம்
குமரி மாவட்டத்தின் தக்ஸ் | திரைவிமர்சனம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதயாரிப்பு: ஹெச்.ஆர். பிக்சர்ஸ் நடிகர்கள்: ஹிர்து ஹாரூன், அனஸ்வரா ராஜன், ஆர்.கே. சுரேஷ், சிம்ஹா, முனிஸ்காந்த், சரத் அப்பாணி மற்றும் பலர். இயக்கம்: பிருந்தா மதிப்பீடு: 3/5 கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கைதாகி சிறை …
-
பிரபல பின்னணி பாடகர் மனோவுக்கு இசை ஞானி இளையராஜா கடும் எச்சரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பிரபல பின்னணி பாடகர் மனோ சிறிய இடைவெளிக்குப் பிறகு ‘சிங்கிள் ஷங்கரும் …
-
இலங்கைசெய்திகள்
12 தொழிற்சங்கங்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டத்திற்கு முஸ்தீபு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநியாயமற்ற முறையில் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளமை மற்றும் மின்சார சேவையாளர்கள் பாதிக்கப்படும் வகையில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திங்கட்கிழமை (27) 12 தொழிற்சங்கங்கள் இணைந்து லங்விம பிரதான அலுவலகத்திற்கு …
-
இலங்கைசெய்திகள்
பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்த வேண்டுமா? | பொதுஜன பெரமுன
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பதற்கு சுயாதீன தரப்பினரது ஒத்துழைப்பு அவசியமற்றது. பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்த வேண்டிய தேவை ஏதும் கிடையாது. ஆகவே பிரதமர் பதவி தொடர்பில் …