நாடு வீழ்ச்சியடைந்த போது தனியொரு நபராக சவாலை ஏற்று அதில் வெற்றி பெற்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேசிய சொத்தாவார். அவரை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது மக்களின் கடமையாகும். அவர் …
March 24, 2023
-
-
சினிமாநடிகர்கள்
விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதளபதி விஜய் நடிப்பில் தயாராகி வரும் ‘லியோ’ எனும் திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். இதற்காக பிரத்யேக காணொளி ஒன்றையும் படக்குழுவினர் இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். தமிழ் திரையுலகத்தின் …
-
இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக அதிகரித்துவரும் நிலையில், இன்று வெள்ளிக்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாவின் கொள்வனவுப்பெறுமதி 314.74 ரூபாவாகவும், விற்பனைப்பெறுமதி 331.37 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. நாடு முகங்கொடுத்திருக்கும் …
-
செய்திகள்விளையாட்டு
பாகிஸ்தானில் ஆசிய கிண்ண கிரிக்கெட் | பிரிதொரு நாட்டில் இந்திய போட்டிகள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி இந்த வருடம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. அதேவேளை, இந்தியா சம்பந்தப்பட்ட போட்டிகள் பிரிதொரு நாட்டில் நடத்தப்படவுள்ளது. இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையும் பாகிஸ்தான் …
-
இலங்கைசெய்திகள்
10 அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் குறைப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசதொச விற்பனை நிலையத்தினால் இன்று (24) வெள்ளிக்கிழமை முதல் அமுலாகும் வகையில் 10 அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதற்கமைய காய்ந்த மிளகாயின் விலை 120 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. …
-
கட்டிலைச் சுற்றிப் பொருத்தப்பட்டிருந்த தடுப்பில் சிக்கிப் பெண் குழந்தை உயிரிழந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் ஊவாபரணகம, மஸ்பன்ன கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. மஸ்பன்ன வெலேக்கடே வீடொன்றில் வசித்து …
-
இந்திய பாராளுமன்ற உறுப்பினர் பதவிலிருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய பாராளுமன்ற மக்களவை (லோக்சபா) செயலகம் அறிவித்துள்ளது. அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 வருட சிறைத்தண்டனை …
-
இலங்கைசெய்திகள்
இந்தியாவிலிருந்து கடத்திவரப்பட்ட 633 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகளுடன் ஐவர் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசிலாபம் கரையோரக் கடற்படையினர் இன்று (24) அதிகாலை சிலாபம் இரணைவில பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, போக்குவரத்துக்கு தயாராகி நின்ற லொறியொன்றினை சோதன க்குற்படுத்தியுள்ளனர். இதன்போது சூட்சுமமான …
-
உலகம்செய்திகள்
பிரான்ஸில் ஆர்ப்பட்டங்களால் 441 பொலிஸார் காயம், 457 பேர் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபிரான்ஸில் ஓய்வூதிய மறுசீரமைப்புத் திட்டத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் போது நேற்று நடந்த வன்முறைகளை அடுத்து, 457 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் 441 பொலிஸார் காயமடைந்துள்ளனர் எனவும் உள்துறை அமைச்சர் …
-
இலங்கைசெய்திகள்
தேர்தல் குறித்து ஆணைக்குழுவுடன் விரைவில் பேச்சு! – பிரதமர் பதில்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களை விரைவில் அழைத்துப் பேச்சு நடத்த எதிர்பார்த்துளோம்.” – இவ்வாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் …