ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையில் கடந்த ஒரு வருடத்துக்கும் அதிகமாக போர் நடந்து வருகின்றது. இந்த நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைக் கண்டிக்கும் விதமாக, …
March 30, 2023
-
-
-
இலங்கைசெய்திகள்
மட்டு. மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 3 minutes readமட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்புக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் உள்ளிட்டோர் மாவட்ட செயலகத்தை …
-
சுவாசத் தொற்றுநோய் காரணமாக, போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போப் பிரான்சிஸ்சுக்கு கடந்த சில நாட்களாக சுவாசிப்பதில் சிரமம் இருந்ததாகவும், ஆனால், அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை …
-
இலங்கைசெய்திகள்
வெடுக்குநாறி மலை அராஜகத்துக்கு நீதி கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 4 minutes readவவுனியா – வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய விக்கிரகங்கள் உடைத்து அழிக்கப்பட்டமைக்குக் கண்டனம் தெரிவித்தும், நீதி கோரியும் வவுனியாவில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது. ஆலய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் இன்று …
-
சினிமாநடிகர்கள்
ஆர்யாவின் ‘காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம்’ பட டீசர் வெளியீட்டு திகதி அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதயாரிப்பாளரும், நடிகருமான ஆர்யா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர் வெளியாகும் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தென் தமிழகத்தின் மண் சார்ந்த படைப்புகளை தொடர்ந்து …
-
ஆசியாஇந்தியாஉலகம்செய்திகள்
பாகிஸ்தானின் உத்தியோகபூர்வ டிவிட்டர் இந்தியாவில் முடக்கம்
by இளவரசிby இளவரசி 0 minutes readபாகிஸ்தான் அரசின் உத்தியோகபூர்வ டிவிட்டர் கணக்கு, இந்தியாவுக்குள் முடக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் டிவிட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும். இதற்கு சட்டரீதியான காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இரண்டு முறை …
-
இங்கிலாந்தின் Cambridgeshire உள்ள Bluntisham மற்றும் Sutton ஆகிய இடங்களில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். நேற்றிவு (29) நடந்த இந்த இருவேறு சம்பவங்கள் தொடர்பில் மூவர் …
-
இலங்கைசெய்திகள்
இனப்பிரச்சினைக்குத் தீர்வு விரைந்து வேண்டும்! – ரணில் தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“இலங்கை அபிவிருத்தியடைய வேண்டுமானால் இனப்பிரச்சினைக்குத் தீர்வு விரைந்து காணப்பட வேண்டும். இனப்பிரச்சினைதான் நாட்டின் முன்னேற்றத்தைக் குறைத்தது.” – இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவகத்தால் …
-
இலங்கைசெய்திகள்
புதிய பயங்கரவாதச் சட்டமூலத்துக்கு எதிராகப் போராட சந்திரிகா அழைப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readபடுபயங்கரமான புதிய பயங்கரவாதத் தடைச் சட்டமூலத்துக்கு எதிராக மக்கள் திரள வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க. கொழும்பில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வொன்றில் …