“அரசியலுக்கு வருவதற்கு எனக்கு இருந்த தடை தற்போது நீங்கியுள்ளது. இனி மக்களுக்கான எனது பயணம் தொடரும். மக்களுக்காக எந்தவொரு தியாகத்தையும் செய்வதற்கு நான் தயார்.” – இவ்வாறு பொதுப் பயன்பாடுகள் …
May 25, 2023
-
-
இலங்கைசெய்திகள்
வடக்கு ரயில் சேவை ஜூலை 15 முதல் மீளவும் ஆரம்பம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஎதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி வடக்கு ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடியும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய குறித்த தினத்தில் இருந்து கொழும்பு முதல் காங்கேசன்துறை …
-
இலங்கைசெய்திகள்
பாராளுமன்ற செயலாளரின் பாராட்டு பிரேரணையில் தமிழ், முஸ்லிம் கட்சிகள் பங்கேற்கவில்லை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஓய்வு பெற்றுச் செல்லும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவுக்கு பாராட்டு தெரிவிக்கும் பிரேரணையில் தமிழ், முஸ்லிம், மலையக கட்சிகள் பங்கேற்கவில்லை. ஓய்வு பெற்றுச் செல்லும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் …
-
இலங்கைசெய்திகள்
வெளிநாட்டில் மற்றுமொரு இலங்கைப் பணிப்பெண் மரணம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readமலேசியாவில் பணியாற்றி வந்த இலங்கையைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். குருநாகல் – கொபேகனே, அரலுகஸ்வெவ பிரதேசத்தில் …
-
கையடக்கத்தொலைபேசியில் பேசிக்கொண்டு ரயில் மார்க்கத்தில் நடந்து சென்ற இரண்டு இளைஞர்கள் ரயில் மோதி உயிரிழந்துள்ளனர். இந்தப் பரிதாப சம்பவம் வெயாங்கொடை – வத்துருவ ரயில் நிலையத்துக்கு அருகில், இன்று அதிகாலை …
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைக் கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் செந்தில் தொண்டமான் நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு கொழும்பிலுள்ள சம்பந்தனின் இல்லத்தில் நடைபெற்றது. சந்திப்பு தொடர்பில் …
-
அமெரிக்காஉலகம்ஐரோப்பாசெய்திகள்
கொடிய தொற்றுநோயை எதிர்க்க தயாராக வேண்டும்: உலக சுகாதார ஸ்தாபனம்
by இளவரசிby இளவரசி 1 minutes readகொரோனாவை விட கொடிய தொற்றுநோய் உருவாகக்கூடுமென உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 2019ஆம் ஆண்டு உருவான கொரோனா தொற்றுநோய் உலகில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், தடுப்பூசி மற்றும் …
-
இலங்கைசெய்திகள்
யாழில் போராட்டத்துக்கு மத்தியில் திஸ்ஸ விகாரை திறப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு – தையிட்டி திஸ்ஸ ராஜ மகா விகாரை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5.30 மணியளவில் குறித்த விகாரை திறந்து வைக்கப்பட்டுள்ளது. எனினும், குறித்த நிகழ்வுக்கு …
-
ஆசியாஇந்தியாஉலகம்செய்திகள்
பேனா நினைவு சின்னம் அமைக்க மனு தாக்கல்
by இளவரசிby இளவரசி 1 minutes readதமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக மெரினா கடலில் பேனா சிலை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மெரினா கடலில் முன்னாள் முதலமைச்சர் …
-