சிகரெட் ஒவ்வொன்றிலும் சுகாதார எச்சரிக்கை அச்சிடப்படும் என்று கனடா நாட்டின் மனநலம், போதைப்பொருள் ஒழிப்புத் துறை அமைச்சர் கெரலின் பென்னெட் (Carolyn Bennett) தெரிவித்துள்ளார். இந்த முயற்சியை மேற்கொள்ளும் முதல் …
June 2, 2023
-
-
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
மேடையில் தடுக்கி விழுந்த அமெரிக்க ஜனாதிபதி பைடன்
by இளவரசிby இளவரசி 0 minutes readஅமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் உள்ள விமானப்படைப் பயிற்சிக் கழகத்தின் பட்டதாரிகளிடையே மேடையில் உரையாற்றிய பின்னர் தமது இருக்கைக்குத் திரும்பிச் செல்லும் வழியில் ஜனாதிபதி ஜோ பைடன் கால் தடுக்கிவிழுந்தார். இதன்போது, …
-
இலங்கைசெய்திகள்
கஜேந்திரகுமார் எம்.பி. மீது புலனாய்வாளர்கள் தாக்குதல்! – யாழில் இன்று நடந்தது என்ன?
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று பகல் யாழ். மருதங்கேணியில் தாக்கப்பட்டார். அவரை அடித்தார் என்று கூறப்படும் அரச புலனாய்வாளர் தப்பிச் சென்று …
-
ஆசியாஇந்தியாஇலங்கைஉலகம்செய்திகள்
இலங்கையின் புகார் ; விசாரணையை ஆரம்பித்தது இந்திய அரசு
by இளவரசிby இளவரசி 0 minutes readகுஜராத்தை சேர்ந்த இந்தியானா ஆப்தால்மிக்ஸ் (Indiana Ophthalmics) என்ற நிறுவனம் வழங்கிய கண் சொட்டு மருந்துகளால், சுமார் 30க்கும் மேற்பட்டோருக்கு கண் தொற்று ஏற்பட்டுள்ளதாக இந்திய அரசிடம், இலங்கை அரசு …
-
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
“தமிழ்ச் சிற்றிதழ்கள் – எழுச்சியும் வீழ்ச்சியும்” | தொடர் – 11 | வதிலைபிரபா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read1996-97 -ஆம் ஆண்டுகளில் பெரும் வரவேற்பைப் பெற்றது மகாகவி. ஆகச் சிறந்த படைப்பாளர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு முதல் வாய்ப்பும், தொடர்ந்து எழுதக் களமும் அமைத்துக் கொடுத்தது. சற்றும் சமரசம் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
சீனு ராமசாமி கவிதைகள் | கவிதையில் ஒளிரும் பூனைக் கண்கள் | புதியமாதவி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readகவிஞனிடம் இருக்கும் சமூக மனிதன், தனிமனிதன் .. இந்த இரண்டுக்கும் நடுவில் பிளவுற்றும் பிளவுபடாமலும் அவன் படைப்புலகம் வியாபித்திருக்கிறது. இரண்டையும் சரியாக தன் படைப்புகளில் கொண்டுவரும் கவிஞன் ஒற்றை …
-
-
உலகம்செய்திகள்
குழந்தைப் பிறப்பு விகிதத்தை உயர்த்த ஜப்பான் திட்டம்
by இளவரசிby இளவரசி 0 minutes readகுழந்தைப் பிறப்பு விகிதத்தை உயர்த்த 25 பில்லியன் டொலர் மதிப்புள்ள திட்டத்தை ஜப்பான் அறிவித்துள்ளது. ஜப்பானியர்கள் பிள்ளை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், மூன்று ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும். பிள்ளை …