செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா ஆன்டி புடின் குழுவால் எச்சரிக்கை தாக்குதல்

ஆன்டி புடின் குழுவால் எச்சரிக்கை தாக்குதல்

0 minutes read

ஆன்டி புடின் குழு இது Russuan volinteer corp அல்லது லீஜான்  என்று அழைக்கப்படுகிறது. இது புடினின் ஆட்சியை எப்படியாவது முறையடித்து விட்டு நாம் ஜனநாயக ஆட்சியை நிறுவுவோம் ஏன் பெல்க்ரோவில் மறுபடியும் ஊடுருவி  தாக்குதல் நடத்திருக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக ரசியாவுக்கு பெரும் எச்சரிக்கை கொடுத்து பின் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள் அந்த வீடியோ அங்குள்ள ரசிய பாதுகாப்பு தரப்பினாலும் பகிரப்பட்டுள்ளது.இவர்கள் இப்படியான தாக்குதல் தொடரும்  என கூறியுள்ளனர்.

மேலும்  உக்ரைனுக்கு அமெரிக்காவினால் வழங்கப்பட்ட கெமர்  கவச வாகனங்கள் உக்ரைனுக்கு  தலைவலியாக அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.