இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 15) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 314.7214 ஆகவும் விற்பனை விலை ரூபா 328.0221 ஆகவும் …
August 15, 2023
-
-
வில்வரசன் கவிதைகள் இருளிரவு விடுதி அறையில் நித்திரைத் தூக்கத்தில் குறட்டை ஒலிகளைத் தாண்டியும் கிசு கிசுக்கின்றன தோழர்களின் காதல் அணுங்கல்கள். பகிரப்படும் முத்தங்களில் பரிமாறப்படும் நேசங்களில் திணறிப் போகின்றன செல்போன் …
-
இலங்கைசெய்திகள்
வன்முறைக்கு இனி இடமில்லை! – தினேஷ் திட்டவட்டம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“இனவாதத்தாலும் வன்முறையாலும் மீண்டும் இங்கு இரத்த ஆறு ஓடக் கூடாது என்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியாகவுள்ளார்” என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
-
இலங்கைசில நிமிட நேர்காணல்செய்திகள்
இனவாதிகளை அடக்குங்கள்! – ரணிலிடம் மாவை இடித்துரைப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“நாட்டில் மீண்டும் வன்முறையை – இன மோதலைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வரும் பௌத்த சிங்கள அரசியல்வாதிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்டுப்படுத்த வேண்டும். அவர்களின் வாய்களுக்கு உடனடியாகப் …
-
இலங்கைசெய்திகள்
மாங்குளம் பகுதியில் கோர விபத்து! மூவர் பலி!! – 8 பேர் காயம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஏ – 9 பிரதான வீதியின் மாங்குளம் – பனிச்சங்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ள …
-
உலகம்செய்திகள்
எத்தியோப்பிய வான்வழித் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்
by இளவரசிby இளவரசி 0 minutes readஎத்தியோப்பியாவின் அம்ஹாரா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வான்வழி தாக்குதலில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டனர். எத்தியோப்பியாவில் இராணுவம் மற்றும் உள்ளூர் போராளிகளுக்கு இடையிலான மோதல் காரணமாக இந்த தாக்கதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. …
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
வீடு வெடித்து சிதறியதில் 5 பேர் உயிரிழப்பு
by இளவரசிby இளவரசி 0 minutes readஅமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தின் அலெகெனி பகுதியில் உள்ள ஒரு வீடு திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. தகவல் கிடைத்து அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து …
-
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
தகப்பன் தின்னிகள் | சண்முகபாரதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஆடியமாவாசை…பிண்டமாய் போனஅப்பாவுக்குகண்ணீரில்எள்ளுத் தண்ணிஇறைத்த என் இடம் நிரப்பவருவான் ஒரு பாலன்…. அப்பா பெயர், நட்சத்திரம்மழலையாய் உதிரும்இந்த வயதில்இவனுக்கு ஆடியமாவாசைஎந்தன் கண்ணீரும் உறையும் ‘தகப்பனைத் தின்னி’பிள்ளையின்எள்ளுத் தண்ணீராய்கண்ணீரைத் தந்தபடிகூட இருந்ததாய் விளக்கம்… …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
காபுலை தலிபான் கைப்பற்றி ஈராண்டு: ஆப்கான் – வியட்நாம் ஆக்கிரமிப்பில் தோல்வியுற்ற அமெரிக்கா |ஐங்கரன் விக்கினேஸ்வரா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readஆப்கானிஸ்தானில் போருக்காக சுமார் அறுபது உலட்சம் கோடி ரூபாய் செலவழித்த அமெரிக்கா இராணுவம் , இறுதியில் காபுலை விட்டு முழுமையாக ஆகஸ்ட் 15, 2021 வெளியேறினர். ஆப்கானிய அப்பாவி மக்களின் …