சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள், பலாத்கார குற்றங்கள் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றச்செயல் புரிந்தவர்கள் அரச வேலைகளில் தடைசெய்யப்படுவார்கள் என சத்தீஷ்கார் அரசு அறிவித்துள்ளது. சத்தீஷ்காரில் இந்த …
August 16, 2023
-
-
உத்தரபிரதேசத்தின் பிருந்தாவன் நகரில் பாங்கே பிஹாரி என்ற கோவிலுக்கு அருகில் மிகவும் பழமையான கட்டிடம் ஒன்று உள்ளது. நேற்று காலை இந்த கட்டிடத்தின் பால்கனியில் குரங்குகள் கூட்டமாக நின்று, தங்களுக்குள் …
-
மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.2 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. அதிகாலை 2.56 …
-
ஆசியாஇந்தியாஇலங்கைஇலண்டன்உலகம்ஐரோப்பாகவர் ஸ்டோரிசினிமா
மனிதகுல தலைகுனிவின் வரலாற்று ஆவணம்
by சுகிby சுகி 3 minutes readஉலக வரலாற்றில் மனிதகுலத்துக்கு மனிதனே ஏற்படுத்திய பேரழிவுகளை வரிசைப்படுத்தினால் அதில் ஜப்பானின் ஹிரோஷிமா – நாகசாகி மீது அமெரிக்கா அணுகுண்டு வீசிய சம்பவம் முன்னிலை வகிக்கும். சுமார் 3 லட்சத்துக்கும் …
-
இலங்கைசெய்திகள்
ஒன்றித்த நாட்டுக்குள் 13 இன் அமுலாக்கம்! – தமது திட்டம் இதுவே என்கிறார் சஜித்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“பலரும் பேசிக் கொண்டிருக்கும் 13 ஆவது அரசமைப்புத் திருத்தம் தொடர்பில் இன்றும் நாளையும் ஒரே நிலைப்பாட்டையே நாம் கொண்டுள்ளோம். ஒன்றித்த நாட்டுக்குள் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் 13 ஆவது …
-
இலங்கைசெய்திகள்
தென்னிலங்கையில் ஒரே நாளில் இருவர் சுட்டுப் படுகொலை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readதென்னிலங்கையில் ஒரே நாளில் இருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
-
வான் மூன்று – விமர்சனம் தயாரிப்பு : சினிமாக்காரன் நடிகர்கள் : ஆதித்யா பாஸ்கர், அம்மு அபிராமி, டெல்லி கணேஷ், லீலா சாம்சன், அபிராமி வெங்கடாசலம், வினோத் கிஷன் மற்றும் …