செப்டெம்பர் முதல் வார நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது ஆளுங்கட்சியினர் வெளிநாடு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
August 29, 2023
-
-
இலங்கைசெய்திகள்
ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குகின்றார் அநுரகுமார!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஅடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக தன்னைக் களமிறக்குவதற்கு தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு தீர்மானித்துள்ளது என்று அக்கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.
-
இலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
இங்கிலாந்தில் கலாசார திருவிழா; 85 பேர் அதிரடியாக கைது!
by இளவரசிby இளவரசி 0 minutes readஇங்கிலாந்து தலைநகர் லண்டனில் நாட்டிங் ஹில் கலாசார திருவிழா வருடாந்தம் நடைபெற்று வருகின்றது. கரீபிய மக்களின் கலாசாரம், கலைகள் மற்றும் பாரம்பரியத்தை கௌரவிக்கும் வகையில் ஓகஸ்ட் மாதத்தின் கடைசி வாரத்தில் …
-
இலங்கைசெய்திகள்
யாழில் போதைக்கு அடிமையான இளைஞர் ஒருவர் சாவு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஅதிகளவான ஹெரோயினை ஊசி மூலம் நுகர்ந்து வந்த இளைஞர் ஒருவர் கிருமித் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
-
ஆசியாஉலகம்செய்திகள்
இந்தோனேசியாவில் 7.0 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம்
by இளவரசிby இளவரசி 0 minutes readஇந்தோனேசியாவின் பாலி கடல் பகுதியில் இன்று 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் அறிவித்துள்ளது. இந்தோனேசியாவின் மாதரத்துக்கு வடக்கே 203 கிமீ (126 …
-
இலங்கைசெய்திகள்
யாழ். பல்கலையில் கல்வி கற்கும் சிங்கள மாணவன் கத்தியுடன் கைது!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்கும் சிங்கள மாணவன் ஒருவர் கத்தியுடன் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
-
கேரளாவில் சிங்கம் என்ற பெயரில் ஆவணி மாதம்தான், மலையாள ஆண்டின் முதல் மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சிங்கம் மாதத்தில் அஸ்தம் நட்சத்திரத்தில் அத்தப்பூ கோலத்துடன் ஆரம்பித்து, திருவோணம் நட்சத்திரம் …
-
இலங்கைசெய்திகள்
துப்பாக்கிச் சூட்டில் இளம் பெண் படுகாயம்! – மைத்துனர் கைது
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமாத்தறை, அக்குரஸ்ஸ – பங்கம தெதியகல பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
-
இலங்கைசெய்திகள்
மகளைச் சீண்டிய இளைஞரைக் குத்திக் கொலை செய்த தந்தை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇளைஞர் ஒருவர் தனது மகளைக் கேலி செய்ததால் ஆத்திரமடைந்த தந்தை, குறித்த இளைஞரை மார்பில் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இலங்கைசெய்திகள்
இனவாதம் கக்கி ஆட்சியைப் பிடிக்க மக்கள் அனுமதியார்! – ரணில் திட்டவட்டம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇனவாதப் பிரசாரச் சூழ்ச்சியால் ஆட்சியைப் பிடிக்க நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டார்கள் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.