0
சென்னை: பாலியல் தொல்லை குறித்து மாணவர்கள் அச்சமின்றி தகவல் தெரிவிக்க அனைத்து பள்ளிகளிலும் குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமூக நலத்துறை அதிகாரி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக் குழு செயலர் அடங்கிய குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டிகள் அமைக்கவும் தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.