1
உலக வரலாற்றில் பதிந்த இந்த நாள் – பல
கோடி மக்களின் இதயம் உடைந்த நாள்
பதின்மூன்று வருடமாய் பிரிந்த உயிர்களுக்காய்
தேசமே வணங்குகிறது ஒரு நிமிடம் தலை சாய்த்து!