0
விஜித் வெலிகல தலைமையில் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளர் கையொப்பமிட்டுள்ள வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி லலித் செனவிரத்ன, கசுன் தாரகா அமல், மலிந்த செனவிரத்ன, ரசிக துசித குமார, பேராசிரியர் பி.கே.ஜி காவந்திஸ்ஸா, சமந்தா பெர்னாண்டோ, சமுதித குமாரசிங்க, அஜித் ரண்துனு, என்எம் காலித், ஷம்மி கிரிண்டே, நிர்மலா கரவ்கொட, சமிந்த ஹெட்டிகன்கனமேங்கே ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்