செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் கண்நோய்க்கு தீர்வாகும் கரிப்பான் இலை

கண்நோய்க்கு தீர்வாகும் கரிப்பான் இலை

1 minutes read

கரிப்பான் இலை(கரிசலாங்கண்ணி), மிளகு ஆகியவற்றை சேர்த்து அரைத்து கொதிக்க வைத்துத் தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து வெந்நீரில் குளித்து வந்தால் கண் நோய்கள் குறையும்.

கண் நோய்:

தேவையான பொருட்கள்:
கரிப்பான் இலை(கரிசலாங்கண்ணி).
மிளகு.

செய்முறை:
கரிப்பான் இலை, மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து கொதிக்க வைத்துத் தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து வெந்நீரில் குளித்து வந்தால் கண் நோய்கள் குறையும்.

கண் எரிச்சல்:

தேவையான பொருட்கள்:
அதிமதுரம்.
கடுக்காய்
திப்பிலி.
மிளகு.
தேன்.

செய்முறை:
அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்கு இடித்து பொடி செய்து கொள்ளவேண்டும். அந்த பொடியை தேன் கலந்த சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் குறையும்.

நநன்றி :ஆரோக்கிய வாழ்வு

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More