செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு T20 பந்துவீச்சாளர்களுக்கான புதிய தரவரிசை பட்டியல்

T20 பந்துவீச்சாளர்களுக்கான புதிய தரவரிசை பட்டியல்

1 minutes read

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் T20 போட்டிகளின்  பந்துவீச்சாளர்களுக்கான புதிய தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

இந்த பட்டியலில் தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர் Tabraiz Shamsi 784 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கட் அணியின் பந்துவீச்சாளர் Adil Rashid 746 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும் அவுஸ்திரேலிய வீரர்களான Josh Hazlewood மற்றும் Adam Zamba முறையே மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களிலும் தரப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த பட்டியலில் இலங்கையின் வனிந்து ஹசரங்க, 687 புள்ளிகளுடன் 6 ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More