கோப்பித் தூள் – 1/4 கப்
இனிப்பு பாதாம் எண்ணெய் – 1/2 கப்
ஆமணக்கு எண்ணெய் – 2 தேக்கரண்டியளவு எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் கோப்பித்தூள் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து கலக்குங்கள்.
இந்த கலவையை 5-7 நாட்களுக்கு மூடி வையுங்கள். பின்னர் ஆமணக்கு எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலக்கி போத்தலில் ஊற்றி வைத்து தேவையான போது எடுத்து கண்களுக்குக் கீழ் தடவி மசாஜ் செய்யுங்கள்.
நீங்கள் தூங்குவதற்கு முன் உங்கள் கண் கீழ்ப் பகுதியில் கலவையை மெதுவாக மசாஜ் செய்து விட்டு படுக்கைக்குச் செல்லுங்கள்.
மித்ரன்