0
வவுனியாவில் இன்று அதிகாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்த பெண் நாவலப்பிட்டியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீடத்தில் கல்வி பயிலும் 23 வயதான இராமகிருஷ்ணன் சயாகரி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் வவுனியா பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.