0
யாழ்ப்பாணம் – நல்லூர் ஆலய முன்றலில் யாசகர் ஒருவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாளை இன்று கொண்டினார்.
இன்று நல்லூர் ஆலய வழிப்பாட்டுக்கு வருகை தந்தவர்களுக்குத் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளையொட்டி அவர் இனிப்புக்களை வழங்கினார்.