0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்ளை விளக்க உரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரண்டு நாட்கள் விவாதம் நடைபெறவுள்ளது. சபை ஒத்திவைப்பு வேளை விவாதமாக இந்த விடயம் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
அதற்கமைய இன்றும் நாளையும் விவாதம் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரசின் கொள்கைத் திட்ட அறிக்கையை சபையில் நேற்று முன்வைத்து உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.