0
பதுளை, மஹியங்கனை வீதியில் தல்தென்ன பகுதியிலுள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து இன்று அதிகாலை 3 மணியளவில் 4 சிறார்கள் தப்பியோடிய நிலையில், அவர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏனையோரைத் தேடும் நடவடிக்கையில் பதுளைப் பொலிஸாரும், சிறைச்சாலை அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.