0
ரமழான் பண்டிகை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் இந்தோனேசியாவின் ஜாவா தீவில் பாரம்பரியமான பலூன் திருவிழா இம்முறை களைகட்டியது.
இதையொட்டி மலைகளுக்கு நடுவே அமைந்துள வோனோசோபோ பகுதி மக்கள், தங்களது வீடுகளில் தயாரிக்கப்பட்ட வண்ண மயமான ராட்சத பலூன்களை பறக்கவிட்டனர்.
வானை அலங்கரித்த வண்ண பலூன்களை நூற்றுக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்.