செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சாவு!

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சாவு!

0 minutes read

தனியார் பஸ் ஒன்றும் ஹயஸ் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் மூவர் உயிரிழந்தனர்.

பிபில – மஹியங்கனை பிரதான வீதியின் வேகம பிரதேசத்தில் இன்று(12) பிற்பகல் இந்தக் கோர விபத்து இடம்பெற்றது.

இதன்போது ஹயஸ் வானில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரே உயிரிழந்தனர்.

அத்துடன் இந்த விபத்தில் சிக்கி 9 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More