செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

தியாகம்!

0 minutes read


தத்தளித்தவர்களைக் காப்பாற்றி
பத்திரமாய்ப்
படகில் அனுப்பிவிட்டு,
நடுக்கடல் தீவில்
நீ தனியாய்த் தவித்தாலும்,
தீப ஒளியாய்த்
தெரிவது உன்
தியாகம் தான்…!

நன்றி : செண்பக ஜெகதீசன் | வார்ப்பு இணையம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More