3
வணக்கம் லண்டன் வாசகர்களுக்கு இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள். உங்கள் வாழ்க்கையில் இன்பமும் வெற்றியும் சுபீட்சமும் நிறைய வேண்டும் என்றும் தீபத் திருநாளில் வாழ்த்துகிறோம். இருள் சூழ்ந்த ஈழத் தமிழர்களின் வாழ்விலும் வரலாற்றிலும் ஒளி வீச, இறைவன் திருவருள் புரிய வேண்டும் என அனைவரும் பிரார்த்திப்போம். –ஆசிரியர்.