ஈழத்தில் பனைவேலிகள் தனித்துவமும் அழகும் கொண்டவை. தகரங்களால் வேலி அடைக்கும் மதில்களை எழுப்பும் இன்றைய காலத்தில் முகமாலையில் அமைக்கப்பட்ட இந்தப் பனைவேலி பலரது பாராட்டையும் பெற்று வருகின்றது.
இது தொடர்பில் கேப்பாய் ஆசிரியர் கலாசாலை அதிபர் லலீசனின் பகிர்வு
யாழ்ப்பாண வேலிகளுக்கு ஒரு தனித்துவமும் தனி அழகும் உண்டு!
பச்சிலைப்பள்ளி மண்ணின் முகவரி.முகமாலைக்கு தனி அழகு தரும் ரத்திஅண்ணரின் கிளுவங்கதியால் வேலிக்கு பனம் மட்டை வரிந்து பனை ஓலை சாத்தி அழகுற அமைத்த வேலியின் அழகை நீங்களும் பாருங்கள்.இது பச்சிலைபள்ளிக்கே உரித்தான பெருமை…….
நன்றி இசை தமிழ்
https://www.facebook.com/santhiramouleesan.laleesan/posts/10159891313430744