0
நீ உனக்காக அழுகிறாய்
என்றால் யாரையோ
நேசிக்கிறாய்
என்று அர்த்தம்…!
நீ மற்றவர்களுக்காக அழுகிறாய்
என்றால் யாரோ
உன்னை நேசிக்கிறார்கள்
என்று அர்த்தம்…!
நன்றி : கவிதை குவியல்