தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எம்.பி.யுமான இரா. சம்பந்தன் மறைவுக்கு இந்திள பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரா. சம்பந்தன், …
இளவரசி
-
-
இந்தியாஉலகம்செய்திகள்
கிணற்று நீரை குடித்த 93 பேர் வைத்தியசாலையில் அனுமதி
by இளவரசிby இளவரசி 0 minutes readஇந்தியாவின் மஹாராஷ்ட்டிரா மாநிலத்தில் குடி நீர் அருந்திய 93 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். நந்தட் மாவட்டத்தில் முகுவான்தாண்டா என்ற கிராமத்தில் சுமார் 500 பேர் வசிக்கின்றனர். அங்குள்ள ஒரு கிணற்றில் …
-
ஆசியாஉலகம்செய்திகள்
இசை கேட்ட இளைஞனுக்கு மரண தண்டனை – வட கொரியாவில் அதிர்ச்சி
by இளவரசிby இளவரசி 0 minutes readவட கொரியாவில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேற்கத்திய கலாசாரங்கள் கொண்ட பொழுதுபோக்கு, உடை உள்ளிட்ட விஷயங்களில் கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த நிலையில், அரசின் கட்டுப்பாடுகளை மீறி, தென் கொரியாவின் கே-பாப் …
-
ஆசியாஉலகம்செய்திகள்
விசா கட்டணத்தை இன்று முதல் இரண்டு மடங்காக அதிகரித்த ஆஸ்திரேலியா
by இளவரசிby இளவரசி 0 minutes readசர்வதேச மாணவர்களுக்கான கட்டணத்தை இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வரும் வகையில் ஆஸ்திரேலிய அரசாங்கம் இருமடங்காக உயர்த்தியுள்ளது. இந்திய மதிப்பில் ரூ.40,000 ஆக இருந்த மாணவர் விசா கட்டணத்தை …
-
ஆசியாஉலகம்செய்திகள்
உலகின் தலைசிறந்த விமான சேவை; முதலிடத்தை பிடித்த Qatar Airways
by இளவரசிby இளவரசி 0 minutes readஇவ்வாண்டின் (2024) உலகின் தலைசிறந்த விமான சேவைகளின் பட்டியலில் Qatar Airways முதலிடத்தைப் பிடித்துள்ளது. அனைத்துலக விமானப் போக்குவரத்துத் தரவரிசைப் பட்டியலை உருவாக்கும் நிறுவனமான Skytrax இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளது. …
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
அமெரிக்காவில் அதிக வெப்பம்; லிங்கனின் சிலை உருகியது!
by இளவரசிby இளவரசி 1 minutes readஅமெரிக்காவில் வாரங்களாக கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதன் காரணமாக அமெரிக்காவின் 16ஆவது ஜனாதிபதியான அப்ரஹாம் லிங்கனின் (Abraham Lincoln) மெழுகு உருவச்சிலை உருகியுள்ளது. வாஷிங்டன் DC நகரில் அமைக்கப்பட்டிருந்த …
-
ஆசிரியர் தெரிவுஉலகம்ஐரோப்பாசெய்திகள்
மதுபானத்தால் உயிரிழப்போர் தொகை உலகளவில் அதிகரிப்பு!
by இளவரசிby இளவரசி 1 minutes readமதுமானம் அருந்தும் பழக்கத்தால் உலகளாவிய ரீதியில் ஆண்டுக்கு 3 மில்லியன் மக்கள் உயிரிழப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் மரண எண்ணிக்கை சற்றுக் குறைந்திருந்தாலும் …
-
அமெரிக்காஆசிரியர் தெரிவுஉலகம்செய்திகள்
14 ஆண்டுகள் சட்டப் போராட்டம்; Wikileaks நிறுவனர் விடுதலை
by இளவரசிby இளவரசி 0 minutes readதேசியப் பாதுகாப்புத் தகவலைப் பெறுவதற்கும் பரப்புவதற்கும் சதி செய்த குற்றச்சாட்டை Wikileaks நிறுவனர் ஜூலியன் அசாஞ் (Julian Assange), இன்று (26 ) ஒப்புக்கொண்டதையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க …
-
உலகம்ஐரோப்பாசெய்திகள்
ரஷ்யாவுடன் போராடும் உக்ரேனுக்கு ஐரோப்பிய ஒன்றியம் உதவுமா?
by இளவரசிby இளவரசி 0 minutes readகடந்த இரண்டு ஆண்டுகளாகவே ரஷ்யாவின் படையுடன் உக்ரேன் போராடி வருகிறது. இந்நிலையில், உக்ரேன் மற்றும் மொல்டோவா ஆகியவற்றுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்புரிமை கொடுப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன. ஐரோப்பிய நாடுகள் …
-
உலகம்ஐரோப்பாசெய்திகள்
Apple, Meta நிறுவனங்கள் இணைந்து செயற்பட வாய்ப்பு!
by இளவரசிby இளவரசி 0 minutes readதொழில்நுட்பத் துறையில் ஜாம்பவான்களாக திகழும் Apple மற்றும் Meta ஆகிய நிறுவனங்கள் இணைந்து செயற்பட வாய்ப்புக் காணப்படுவதாக Wall Street Journal செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது, இந்த நிறுவனங்கள் இரண்டும், …