ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் நேற்று பெய்த கடும் மழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், வீதிகளில் நீர் தேங்கியதுடன், பல இடங்களில் வாகன போக்குவரத்தும் முடங்கியது. கனமழை …
இளவரசி
-
-
இந்தியாஉலகம்செய்திகள்
இன்று மாலை 6 மணியுடன் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் முடிவு
by இளவரசிby இளவரசி 1 minutes readஇந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், முதல் கட்டமாக தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் (19) தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தமிழகத்தில் …
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
உலகின் மிக வயதான ஒட்டி பிறந்த இரட்டை சகோதரிகள் மரணம்!
by இளவரசிby இளவரசி 1 minutes readஉலகின் மிக வயதான ஒட்டி பிறந்த இரட்டை சகோதரிகள் 62 ஆண்டுகள் வாழ்ந்து தற்போது உயிரிழந்திருக்கின்றனர். உலகின் மிகவும் வயதான ஒட்டி பிறந்த இரட்டை சகோதரிகள் மரணம் அடைந்துள்ளனர். அமெரிக்காவின் …
-
வில்ட்ஷயரில் எட்டு வயது சிறுவன், காரில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் வெஸ்ட்பரிக்கு அருகிலுள்ள டில்டன் மார்ஷில் உள்ள உட்லேண்ட் வியூவில் கார் ஒன்று, …
-
இலண்டன்உலகம்
தெற்கு இலண்டனில் 22 வயதான இளைஞன் கத்தியால் குத்திக் கொலை
by இளவரசிby இளவரசி 0 minutes readதெற்கு இலண்டனில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட 22 வயது இளைஞனின் பெயரைப் பொலிஸார் வெளியிட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்குப் பிறகு சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் அழைக்கப்பட்டதை அடுத்து, குராய்டனில் …
-
உலகம்ஐரோப்பாசெய்திகள்
6 ஆபிரிக்க நாடுகளில் இருமல் மருந்துக்கு அதிரடி தடை விதிப்பு
by இளவரசிby இளவரசி 0 minutes readகுழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த இருமல் மருந்துக்கு தென்னாபிரிக்கா உள்ளிட்ட 6 ஆபிரிக்க நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா, கென்யா, நைஜீரியா, ருவாண்டா, தான்சானியா உள்ளிட்ட நாடுகளில் பிரபல மருந்து தயாரிப்பு …
-
-
ஆசியாஉலகம்
சிட்னி கத்திக்குத்துத் தாக்குதல் – சந்தேக நபர் அடையாளம்
by இளவரசிby இளவரசி 0 minutes readஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதல் நடத்திய சந்தேக நபரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். சந்தேக நபர் குவீன்ஸ்லந்து மாநிலத்தைச் சேர்ந்த 40 வயது ஜொயெல் கௌகி என்று …
-
ஆசியாஉலகம்செய்திகள்
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் – ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்துகிறது இஸ்ரேல்
by இளவரசிby இளவரசி 0 minutes readஇஸ்ரேல் மீது ஈரான் செலுத்தியுள்ள ஆளில்லா விமானங்களை இஸ்ரேல் சுட்டு வீழ்த்துகிறது. உள்ளூர் நேரப்படி இரவு 1.45 மணி ஆளில்லா விமானங்களை இஸ்ரேல் நடுவானில் சுட்டு வீழ்த்தியது. இதனையடுத்து, நகரம் …
-
இலண்டன்உலகம்
கத்தியால் குத்தி கொல்லப்பட்ட தாயின் புகைப்படம் வெளியானது
by இளவரசிby இளவரசி 1 minutes readஇங்கிலாந்து பிராட்போர்ட் நகர மையத்தில் தனது குழந்தையை தள்ளுவண்டியில் தள்ளும் போது கத்தியால் குத்தி கொல்லப்பட்ட தாயின் புகைப்படம் முதல்முறையாக வெளியிடப்பட்டுள்ளது. சனிக்கிழமையன்று பிராட்போர்டில் தாக்கப்பட்ட குல்சுமா அக்டர் (27), …