இசைஞானி இளையராஜாவின் மகளும் பிரபல பாடகியுமான பவதாரணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (25) மாலை உயிரிழந்துள்ளார். கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு …
இளவரசி
-
-
ஆய்வுக் கட்டுரைஇலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
சங்க இலக்கியப் பதிவு 35 | உள்ளம் நிறையும் உவமைகள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
by இளவரசிby இளவரசி 7 minutes readஉவமைகள் இன்னும் இலக்கியங்களை மெருகூட்டுகின்றன, அழகு படுத்துகின்றன. ஒன்றைப் போல ஒன்று என்று சொல்லும் போது இப்படி எல்லாம் எண்ணத் தோன்றியிருக்கின்றதா? என்ற பிரமிப்பு எங்களுக்குள் வரும் என்பது நிச்சயம். …
-
ஆசியாஇந்தியாஉலகம்செய்திகள்
10 வருடங்கள் பணம் சேர்த்து விமானத்தில் பறந்த கிராம மக்கள்..!
by இளவரசிby இளவரசி 0 minutes readநெல்லை மாவட்டம், தாட்டான்பட்டி கிராமத்தில், சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் பெரும்பாலானோர் விவசாயத்திலும், பீடி சுற்றும் தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், இளைஞர்கள் இராணுவம், …
-
இலங்கைஉலகம்செய்திகள்
கொழும்பில் இசை நிகழ்ச்சி: இலங்கையை வந்தடைந்தார் இளையராஜா
by இளவரசிby இளவரசி 0 minutes readபிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா மற்றும் தென்னிந்திய பாடகர்கள் அடங்கிய குழுவினர் இலங்கையை வந்தடைந்துள்ளனர். இவர்கள், நேற்று (24) மாலை கொழும்பை வந்தடைந்தனர். கொழும்பில் இன்று (25) இடம்பெறவுள்ள இசை …
-
இலங்கைஉலகம்செய்திகள்முக்கிய செய்திகள்
விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழப்பு
by இளவரசிby இளவரசி 1 minutes readகட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் 11 ஆம் மைல்கல் பகுதிக்கருகில் இன்று (25) …
-
உலகம்கனடாசெய்திகள்
வெளிநாட்டு மாணவர்கள் தொடர்பில் கனடா எடுக்கவுள்ள முக்கிய தீர்மானம்!
by இளவரசிby இளவரசி 1 minutes readகனடா அரசாங்கம் தற்போது ஏற்பட்டுள்ள முக்கிய சவாலை சமாளிக்கும் விதமாக சில கட்டுப்பாடுகளை கொண்டு வருவதற்காக சில முடிவுகள் எடுக்கவுள்ளது. அதன்படி, எதிர்வரும் இரு வருடங்களுக்கு சர்வதேச மாணவர்களின் வருகையை …
-
இலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
இங்கிலாந்து பிரதமருக்கு எதிராக வலுவடையும் எதிர்ப்புகள்!
by இளவரசிby இளவரசி 1 minutes readஇங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு எதிரான கருத்துகள் தற்காலத்தில் அதிகாரித்து வருகின்றன. இந்நிலையில், பிரதமர் ரிஷி சுனக் ராஜினாமா செய்யவில்லையென்றால், எதிர்வரும் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வி அடையும் என்று …
-
இலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
அமெரிக்காவும் இங்கிலாந்தும் ஏமனில் மீண்டும் தாக்குதல்
by இளவரசிby இளவரசி 0 minutes readஅமெரிக்காவும் இங்கிலாந்தும் இணைந்து ஏமனில் புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளன. ஹௌதி கிளர்ச்சியாளர்களின் நிலத்தடிக் கிடங்கை நேற்று (ஜனவரி 22) நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறிவைத்தன. செங்கடலில் ஹௌதி குழு தாக்குதல்களை நடத்தப் …
-
இலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தும் மசோதா மேலவையில் தோல்வி
by இளவரசிby இளவரசி 1 minutes readஇங்கிலாந்தில் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தும் மசோதா கீழவையில் வெற்றி பெற்ற நிலையில், மேலவையில் அது தோல்வியை சந்தித்துள்ளது. ருவாண்டா பாதுகாப்பான நாடு என பிரித்தானிய அரசு நிரூபிக்கும்வரை, ருவாண்டா …
-