கனடாவில் இருந்து அதிகளவான வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில வருடங்களாகவே அங்கு நாடு கடத்தப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில், நாடு கடத்தப்படுவோரின் எண்ணிக்கை …
இளவரசி
-
-
அமெரிக்காஉலகம்ஐரோப்பாசெய்திகள்
வெள்ளை மாளிகைக்கு வருமாறு உக்ரைன் ஜனாதிபதிக்கு அழைப்பு
by இளவரசிby இளவரசி 0 minutes readஉக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை வெள்ளை மாளிகைக்கு வருமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அழைத்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது, இரு தலைவர்களும் உக்ரைனின் எரிசக்தி தேவைகள் குறித்தும், அமெரிக்கா …
-
கனடாவுக்கு செல்லும் மாணவர்களுக்கான வைப்புத்தொகை நிதியை இரட்டிப்பாக காட்டவேண்டுமென கனடா அறிவித்துள்ளது. இதனையடுத்து, அங்கு செல்லவுள்ள மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கனடாவுக்கு வருடந்தோறும் பல்வேறு நாடுகளில் இருந்து மாணவர்கள் கற்கை …
-
இலங்கைஉலகம்செய்திகள்
வடக்குக்கான ரயில் சேவைகள் மீண்டும் நிறுத்தம்
by இளவரசிby இளவரசி 0 minutes readகொழும்பு – கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறைக்கு முன்னெடுக்கப்படும் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு ரயில் மார்க்கத்தில் முன்னெடுக்கப்படும் நவீனமயமாக்கல் நடவடிக்கை காரணமாக …
-
-
எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 25 பேரை …
-
அமெரிக்காஆசியாஉலகம்ஐரோப்பாசெய்திகள்
உலக மனித உரிமைகள் தினம்: இன்றைய தினத்தின் முக்கியத்துவம் தெரியுமா?
by இளவரசிby இளவரசி 1 minutes read1948ஆம் ஆண்டு டிசெம்பர் 10ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபை மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை ஏற்று வெளியிட்டது. இனம், நிறம், பாலினம், மொழி, மதம், அரசியல், நாடு, …
-
-
உலகம்ஐரோப்பாசெய்திகள்
நத்தாரில் பயங்கரவாதத் தாக்குதல் நடக்கலாம்; ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை
by இளவரசிby இளவரசி 0 minutes readஇஸ்ரேல்-ஹமாஸ் மோதல் நிலை காரணமாக நத்தார் காலப்பகுதியில் உறுப்பு நாடுகளில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடக்கக்கூடிய அபாயம் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது. காஸாவில் அதிகரிக்கும் பதற்றநிலையால் ஐரோப்பாவில் வன்முறைச் சம்பவங்கள் …
-
இந்தியாஉலகம்செய்திகள்
வெள்ளத்தில் சிக்சிய பாலிவுட் நட்சத்திரம் அமிர் கான் மீட்பு
by இளவரசிby இளவரசி 0 minutes readஇந்தியா – சென்னை வெள்ளத்திலிருந்து பாலிவுட் நட்சத்திரம் அமிர் கான் காப்பாற்றப்பட்டுள்ளார். தற்போது அவர் சென்னையில் நடிகர் விஷ்ணு விஷாலுடன் காரப்பாக்கம் வட்டாரத்தில் குடியிருக்கிறார். அமிர் கானின் தாயார் ஸீனத் …