எதிர்வரும் புத்தாண்டு காலத்தினை முன்னிட்டு நுகர்வோருக்கு சலுகை வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். காலி, உனவட்டுன பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே …
கனிமொழி
-
-
ஆய்வை மேற்கொள்ள திருகோணமலை பெற்றோலியம் டெர்மினல் லிமிடெட் தீர்மானித்துள்ளது. குறித்த ஆய்வின் பெறுபேறுகளின் அடிப்படையில் வணிகத் திட்டம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். …
-
இந்தியாசெய்திகள்
பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இந்தியா- இலங்கை இராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇந்தியா, இலங்கை இடையிலான ஒன்பதாவது வருடாந்த இராணுவப் பணியாளர்களுக்கான பேச்சு வார்த்தை புனேவில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க இலங்கை ஆயுதப்படை அதிகாரிகள் குழு கடந்த 10ம் தேதி இந்தியா வந்ததாக பாதுகாப்பு …
-
பிக்பாஸ் 5-வது சீசன் நிகழ்ச்சி சமீபத்தில் வெற்றிகரமாக முடிந்தது. இதில் ராஜு ஜெயமோகன் பிக்பாஸ் சீசன் 5-ன் டைட்டிலை வென்றார். இந்நிகழ்ச்சி முடியும் தினத்தில், பிக் பாஸ் அல்டிமேட் என்ற …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பதற்கு திட்டம்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇந்த விடயம் குறித்து மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக்கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், …
-
இந்தியாசெய்திகள்
குழந்தையின் சுவாசக் குழாயில் சிக்கியிருந்த ஊக்கு..!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readகேரள மாநிலம் திருச்சூர் மண்ணுத்தி பகுதியை சேர்ந்தவர்கள் வினோத்- தீபா தம்பதிகள். இவர்களுக்கு 8 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது. குழந்தை கடந்த 2 வாரங்களாக உடல் நல …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் சுமார் 99% கொரோனா நோயாளிகளில் ஒமிக்ரோன் மாறுபாடு அடையாளம்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readடெல்டா மாறுபாட்டின் இருப்பு படிப்படியாக மறைந்து வருவதாக சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் ஊடகமொன்றுக்கு தெரிவித்தார். முன்னதாக, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகமும் இலங்கையில் ஒமிக்ரான் மாறுபாடு ஆதிக்கம் செலுத்துவதாக …
-
இந்தியாசெய்திகள்
வெறும் அரசியலுக்காக கொரோனா தடுப்பூசிகள் குறித்து காங்கிரஸ் கட்சி வதந்திகளை பரப்பியது!
by கனிமொழிby கனிமொழி 1 minutes read70 உறுப்பினர்களை கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கு நாளை (திங்கட்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக கடந்த சில வாரங்களாக நடந்து வந்த அனல் பறக்கும் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. பிரசாரத்தின் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் எரிபொருள் விலை சூத்திரம் மீண்டும் அமுல்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇது தொடர்பான சூத்திரம் ஏற்கனவே வரையப்பட்டு எதிர்வரும் 21ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. கடந்த அரசாங்கம் கொண்டு வந்த எரிபொருள் விலை சூத்திரத்தை தற்போதைய அரசாங்கம் நீக்கி புதிய சூத்திரத்தை …
-
நாட்டின் தற்போதைய நிலைமையில், தொடர் மழைவீழ்ச்சி கிடைக்காவிட்டால் ஏப்ரல் மாதமாகும்போது நீர் மின் உற்பத்திக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படுமென மின்சார சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய, 6 மணிநேர தொடர் மின்வெட்டை …