இலங்கையினால் கைப்பற்றப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகளை ஏலம் விடுவது தொடர்பாக இலங்கை – இந்திய அரசாங்கங்ளுக்கு இடையே இருதரப்பு புரிந்துணர்வு காணப்படுவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. மேலும் …
கனிமொழி
-
-
இலங்கைசெய்திகள்
பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் தொடர்ந்தும் விடுதலைப் புலிகள்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளது பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்பு குறித்து இலங்கையும் ஐரோப்பிய ஒன்றியமும் ஆராய்ந்துள்ளன. இதன்போதே, விடுதலைப் புலிகளை …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் சுகாதார ஊழியர்களின் போராட்டம் 4ஆவது நாளாகவும் தொடர்கிறது!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readசுகாதார அமைச்சுடன் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளதாக சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தமக்கு தீர்வு கிடைக்கும் வரையில் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெறும் …
-
இந்தியாசெய்திகள்
உத்தர பிரதேசத்தில் இன்று முதல் கட்ட தேர்தல் – 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஉத்தர பிரதேச சட்டசபைக்கு முதல் கட்டமாக 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு …
-
நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா போன்ற பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் காஜல் அகர்வால். தமிழ் மற்றும் தெலுங்கு போன்று பல மொழிகளில் நடித்து …
-
இலங்கைசெய்திகள்
இலங்கை தற்போது ஒமிக்ரோன் அலையில் சிக்கியுள்ளது!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readநாட்டில் கடந்த 10 நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு தற்போது ஒமிக்ரோன் அலையில் சிக்கியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். டெல்டா அலையுடன் ஒப்பிடும்போது, …
-
புதுடெல்லி,விவசாயத்திற்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசிடம் எவ்வித திட்டமும் இல்லை எனவும் விவசாயத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்கும் விதத்தில் மத்திய பட்ஜெட்டில் திட்டங்கள் இடம்பெறுகின்றன என …
-
இந்தியாசெய்திகள்
உ.பி. சட்டசபை தேர்தல்: விவசாய கடன் தள்ளுபடி என காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readலக்னோ,உத்தரப் பிரதேசத்தில் பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி மார்ச் 7ம் தேதிவரை 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. மார்ச் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. 403 சட்டமன்ற …
-
இலங்கைசெய்திகள்
இந்திய பிரதி உயர்ஸ்தானிகருடன் சிறீதரன் , சாள்ஸ் நிர்மலநாதன் சந்திப்பு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் ஜேக்கப்புக்கும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் வன்னி மாவட்டப் உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று (செவ்வாய்க்கிழமை) …
-
இலங்கைசெய்திகள்
ஹிட்லர், புட்டின் போன்றவர்களை பின்பற்றி ஆட்சி செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசர்வாதிகாரி ஹிட்லர், ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் போன்றவர்களை பின்பற்றி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சி செய்ய வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர். ஊடகவியலாளர் …