அகில இலங்கை காந்தி சேவா சங்கம் மற்றும் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ். போதனா வைத்தியசாலை முன்றலில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலை அமைந்துள்ள இடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. …
கனிமொழி
-
-
இந்தியாசெய்திகள்
கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – இன்று ஊரடங்கு அமுல்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readகேரளாவில் நாளாந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துவிட்ட நிலையில், அங்கு கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஞாயிறு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. காய்கறி, மருந்து, பால் போன்ற அத்தியாவசியமான பொருட்களை …
-
இலங்கைசெய்திகள்
யாழில் நீதி வேண்டி நாளை ‘கறுப்பு ஜனவரி’ போராட்டம்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை, தாக்கப்பட்டமை மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக முறையான விசாரணைகளை முன்னெடுத்து, நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. …
-
கொரோனா தொற்றின் மூன்றாவது அலை நாட்டை கடுமையாக பாதித்துள்ளது. சமீப காலங்களில் பல பிரபலங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர். இந்நிலையில், இந்தி சினிமாவின் பிரபல முன்னணி …
-
உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, கல்லி பாய் போன்ற பல பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகை ஆலியா பட். இவர் தற்போது கங்குபாய் கத்யாவாடி, ஆர்ஆர்ஆர் போன்ற படங்களில் …
-
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 இலட்சத்து 34 ஆயிரத்து 281 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள …
-
விளையாட்டு
ஆப்கானிஸ்தான் அணியின் சிம்பாப்வே சுற்றுப் பயணம் மீண்டும் பிற்போடப்பட்டது!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readசிம்பாப்வேயில் தேவையான ஒளிபரப்பு சேவைகளை ஏற்பாடு செய்ய முடியாமல் உள்ளதாக இது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை, தெரிவித்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான கிரிக்கெட் தொடர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் …
-
அமெரிக்காசெய்திகள்
அமெரிக்காவில் பனிப்புயல் – மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readநியூயார்க்:அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை நகரங்களில் பனிப்புயல் வீசி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. நியூயார்க் மற்றும் அண்டை மாநிலமான நியூஜெர்சியில் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. நியுயார்க் …
-
மாதுளை என்பது அனைவராலும் விரும்பி உண்ணப்படும் கனியாக இருக்கிறது. இந்த மாதுளம் பழம் சுவையில், இனிப்பாகவும் அதே சமயம் நமது உடலுக்கு எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கிய மருந்தாகவும் பயன்படுகிறது. …
-
தேவையானவை:300 கிராம் போன்லெஸ் சிக்கன்3 முட்டை1 கப் தயிர்1 கப் மைதா மாவு1 கப் சோள மாவு1/2 பெரிய வெங்காயம்1 துண்டு இஞ்சி3 பூண்டு பல்மிளகாய்த்தூள் தேவையான அளவுமிளகு தூள் …