நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே, இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த தாக்குதலை அடுத்து, அவ்விடத்தில் அமைதியின்மை நிலவியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனைடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் …
கனிமொழி
-
-
இலங்கைசெய்திகள்
ஜெனிவாவுக்கு அனுப்புவதற்கான அறிக்கை கூட்டமைப்பால் தயார் செய்யப்படுகின்றது!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு தற்போதைய நிலைமைகளை தெளிவுபடுத்தும் முகமாக அறிக்கையொன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தயார் செய்யப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழரசுக் …
-
இலங்கைசெய்திகள்
யாழ். பலாலி விமான நிலையம் விரைவில் திறக்கப்படும்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readநாட்டில் ஏற்பட்ட கொரோனா நெருக்கடி காரணமாகவே யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளதே தவிர வேறெந்த அரசியல் நோக்கங்களும் இல்லை என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். எனவே, விரைவில் …
-
இந்தியாசெய்திகள்
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் தொடர் இன்று கூடுகிறது!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readடெல்லி : பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் தொடர் இன்று கூடுகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.
-
இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ள நிலையில் திரையுலகம், அரசியல் விளையாட்டுத்துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பழம் பெரும் …
-
இலங்கைசெய்திகள்
13ஆவது திருத்தச் சட்டத்தில் துரித திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன!
by கனிமொழிby கனிமொழி 1 minutes read13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்களுக்கு மத்தியில் எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வு நடைபெறவுள்ளது. இந்த நிலையில், நாட்டில் நிலவும் …
-
இந்தியாசெய்திகள்
2024 தேர்தலுக்கு முன்னதாக இந்தியா மேலும் உளவு மென்பொருளை வாங்கலாம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபெகாசஸ் உளவு மென்பொருள் மூலமாக மத்திய அரசு நீதிபதிகள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் வரையிலான முக்கிய நபர்களின் தகவல்களை திருடியதாக செய்திகள் வெளியானது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் கேள்வி …
-
இலங்கைசெய்திகள்
அவுஸ்ரேலியாவில் தனது இரு குழந்தைகளை கொன்ற இலங்கைப் பிரஜை தற்கொலை!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇலங்கையை சேர்ந்த ஒருவரும் அவரது பிள்ளைகளும் உயிரிழந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவுஸ்ரேலிய பொலிஸார், தந்தை தனது பிள்ளைகளை கொலைசெய்துவிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 40 …
-
இந்தியாசெய்திகள்
திருப்பூர் இளநீர் விற்கும் பெண்ணுக்கு பிரதமர் மோடி பாராட்டு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதிருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த இளநீர் விற்கும் பெண் தாயம்மாள் பஞ்சாயத்து நடுநிலைப்பள்ளி கட்டமைப்புக்காக ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கி இருந்தார். அவருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இன்று …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் ‘ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13ஜ நிராகரிப்போம்’ – பேரணி ஆரம்பம்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes read‘ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13ஜ நிராகரிப்போம்’ எனும் தொனிப்பொருளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ஒழுங்கு செய்யப்பட்ட பேரணி நல்லூர் ஆரம்பமாகியது. தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில் தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு …