அமெரிக்க ஜனாதிபதி தொலைபேசியின் ஊடாக உக்ரைன் ஜனாதிபதியுடன் உரையாடிய போதே இந்த தகவலை வெளியிட்டதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. மேலும் ரஷ்யா தாக்குதலை மேற்கொண்டால் உடனடியாக அமெரிக்காவும் நட்பு நாடுகளும் …
கனிமொழி
-
-
வாந்தி எடுப்பதற்கு காரணம் குடல் பாகம் இல்லா திருத்தல், குடல் இடம் மாற்றம், வால்வுகள், ரத்தத்தில் நோய்க் கிருமிகள், மூளைக் காய்ச்சல், மூச்சுத் திணறல், மூளையின் நீர் அதிகமாதல், தவறான …
-
தேவையான பொருள்கள்:சின்ன வெங்காயம் – 1 கப்பூண்டு – 6புளி – தேவையான அளவுவரமிளகாய் – 4நல்லெண்ணெய் – 3 ஸ்பூன்உப்பு – தேவையான அளவுகடுகு – சிறிதளவுகறிவேப்பிலை – …
-
இலங்கைசெய்திகள்
பயங்கரவாத தடை சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபயங்கரவாத தடை சட்டம் திருத்தப்படுவதைக் காட்டிலும், அது முற்றாக நீக்கப்பட வேண்டியதே அவசியம் என முன்னாள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். …
-
இலங்கைசெய்திகள்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மக்களை குழப்புகின்றது!
by கனிமொழிby கனிமொழி 1 minutes read13ஆவது திருத்தம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வினை தராது என்பதில் நாம் தெளிவாக இருக்கின்றோம். இந்த நிலையில் ஒரு கட்சி எமக்கு எதிராக பிரச்சாரம் செய்வதாக நினைத்து, தமிழ் மக்களை …
-
இலங்கைசெய்திகள்
புலிகளை மீளுருவாக்க பணம் திரட்டிய விவகாரம் – 50 வயதுடைய பெண்ணுட்பட 5பேருக்கு வழக்கு தாக்கல்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readவிடுதலைப் புலிகளை மீளுருவாக்க பணம் திரட்டியதாகக் கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த ஐவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேசிய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான 50 …
-
இலங்கைசெய்திகள்
தெற்கு அதிவேக வீதியில் விபத்து – இருவர் உயிரிழப்பு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readதெற்கு அதிவேக வீதியின் கடவத்தை – கடுவலை 16 ஆம் தூண் பகுதியில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். அதிவேக வீதியில் பயணித்த லொறியின் டயர்கள் பழுதடைந்துள்ளதால் அதனை …
-
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உள்ளிட்ட இரண்டு உயர்மட்ட அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையின் பின்னர், சபாநாயகருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் மேலும் 82 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். 88 மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில் …
-
இந்தியாசெய்திகள்
சித்ரதுர்கா அருகே கிராம மக்களை விரட்டி, விரட்டி கொத்தும் காகம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகர்நாடக மாநிலம் சித்ரதுர்கா தாலுகா பரமசாகரா அருகே ஒப்லாபுரா எனும் கிராமம் உள்ளது. இந்த நிலையில் ஒப்லாபுரா கிராமத்தில் காகம் ஒன்று அப்பகுதியிலேயே பறந்து திரிந்து நடந்து செல்பவர்கள், மோட்டார் …