கொரோனா தொற்றால் ஒரு இலட்சத்து 47 ஆயிரம் குழந்தைகள் தங்கள் பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையும் இழந்துள்ளதாக தேசிய குழந்தைகள் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. குறித்த ஆணையம் சார்பில் தாக்கல் …
கனிமொழி
-
-
விளையாட்டு
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான ஒரு நாள் தொடரை வென்றது அயர்லாந்து அணி!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், அயர்லாந்துக் கிரிக்கெட் அணி இரண்டு விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை அயர்லாந்து …
-
அமெரிக்காசெய்திகள்
அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபியாங் யாங்: வடகொரியா அதிபர் கிம் ஜாங்-உன் கடந்த 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் தங்களது அணு ஆயுதங்களை கைவிடுவதாக அறிவித்தார். அதற்கு பதிலாக தங்கள் மீதான பொருளாதார தடைகளை நீக்க …
-
மனதில் கவலை, துக்கம், மன அழுத்தம் இருந்தால் நுரையீரல் இயக்கம் பாதிக்கப்படும். எனவே தியான முத்திரை செய்தால் மன அழுத்தம் நீங்கும். கவலை நீங்கும். அதனால் நுரையீரல் சக்தி பெற்று …
-
தேவையான பொருட்கள் :முட்டை – 3பீன்ஸ் – 250 கிராம்பச்சைமிளகாய் – 4தனி மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டிகொத்தமல்லித்தழை – சிறிதளவுவெங்காயம் – 2கறிவேப்பிலை – சிறிதளவுஉப்பு – …
-
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2ம் அலையின்போது அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தற்போது மூன்றாவது அலையின்போதும் …
-
இலங்கைசெய்திகள்
மலையக மக்களுக்கு பக்கபலமாக இந்தியா எப்போதும் இருக்கும்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமலையக மக்களை பாதுகாத்து அவர்களின் பக்கபலமாக இந்தியா எப்போதும் இருக்கும் என இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பக்லே தெரிவித்துள்ளார். மலையக பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகளுடன் தொழிலாளர் தேசிய …
-
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 690 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை …
-
இலங்கைசெய்திகள்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிளவு படும் நிலையில் அமைச்சரவை மாற்றம் ஜனாதிபதியால் தாமதம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடும் நிலையில், இந்த மாதம் நடைபெறவிருந்த அமைச்சரவை மாற்றம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தாமதப்படுத்தப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடற்றொழில், விவசாயம், …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் பாதுகாப்பு படை,பொலிஸார் மீது மக்கள் நம்பிக்கை இழப்பது நல்லதல்ல!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நீதி கிடைக்காது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதலுக்கு மூளையாக செயற்பட்டவர் உட்பட அனைவருக்கும் உச்சபட்ச …