கண்டி தலதா மாளிகைக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) விஜயம் செய்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அங்கு வழிபாட்டில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். தலதா மாளிகைக்கு விஜயம் செய்த பிரதமரை தியவதன நிலமே …
கனிமொழி
-
-
இயக்குனர்கள்சினிமா
வெங்கட் பிரபுவின் மன்மதலீலை – வெளியான புகைப்படம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes read2007-இல் வெளியான சென்னை 600028 படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகி பிறகு முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் வெங்கட் பிரபு. இவர் சென்னை 28, மங்காத்தா, மாசு …
-
சினிமாநடிகர்கள்
பிக்பாஸ் சீசன் 5-இன் வெற்றியாளர் யார் தெரியுமா?
by கனிமொழிby கனிமொழி 0 minutes readதமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் தற்போது இறுதி நாட்களை நெருங்கியுள்ளது. இதன் வெற்றியாளர் அறிவிக்கும் நிகழ்ச்சி நடந்து முடிந்ததுள்ளது. இதில் வெற்றி பெற்றவர்கள் யார் என்ற ஆர்வம் ரசிகர்கள் …
-
தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக நகரங்களில் வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுவதாகவும் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொலிஸார் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் இந்திய …
-
அவுஸ்ரேலியாவில் தங்குவதற்கான தனது இறுதி முயற்சியான மேன்முறையீட்டிலும் தோல்வியடைந்துள்ள நோவக் ஜோகோவிச் நாடு கடத்தப்படவுள்ளார். தடுப்பூசி போடப்படாத செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச்சின் விசாவை இரத்து செய்யும் அரசாங்கத்தின் முடிவை …
-
அமெரிக்காசெய்திகள்
டெக்சாஸில் யூத ஆலயத்தில் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்கள் விடுவிப்பு !
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள யூத ஆலயத்தில் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த நான்கு பேர் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டுள்ளார். ஆராதனையில் கலந்துகொண்டவர்களை பணயக் கைதிகளாக்கி சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக ஒருவர் …
-
இந்திய பாரம்பரிய மருத்துவத்தின் ஒரு பகுதியாக யுனானி மருத்துவம் ஏற்றுக்கொள்ளப்பட்டு பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. முகலாயர் ஆட்சி காலத்தில்தான் யுனானி சாதாரண மக்களிடையே பிரபலம் ஆனது. ஆங்கிலேயர் காலத்தில் சித்தா, …
-
தேவையானவை:வெள்ளைப் பூசணி ஒரு துண்டுமஞ்சள் பூசணி ஒரு துண்டுகருணைக்கிழங்கு 100 கிராம்அவரைக்காய் 100 கிராம்கொத்தவரங்காய் 100 கிராம்கத்தரிக்காய்,கருனைக்கிழங்கு,வாழைக்காய்,கேரட் தலா ஒன்றுபீன்ஸ் 10முருங்கைக்காய் ஒன்றுமாங்காய் 100 கிராம்உரித்த மொச்சைக் கொட்டை,காராமணி,துவரை (மூன்றும் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கைக்கு பயணிக்கும் கனேடியர்களுக்கு கனடா அரசாங்கம் எச்சரிக்கை!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇலங்கையில் மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமை குறித்து தமது பயணிகளுக்கு கனடா எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கான பயண ஆலோசனையின் பாதுகாப்புப் பிரிவை கனேடிய அரசாங்கம் புதுப்பித்துள்ளது. அந்தவகையில் இலங்கைக்கு விஜயம் …
-
சினிமாநடிகர்கள்
கமல்ஹாசனுடன் கைகோர்க்கிறார் சிவகார்த்திகேயன்..!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசென்னை,நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக …