தமிழர்களுக்கு சிறந்த தீர்வொன்று கிடைக்ககூடிய ஆண்டாக இந்த ஆண்டு அமையும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். களுவாஞ்சிகுடி நியு ஒலிம்பிக் விளையாட்டுக்கழகத்தின் …
கனிமொழி
-
-
இலங்கைசெய்திகள்
இலங்கை எதிர்கொள்ள நேரும் மருந்துத் தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்கு உச்சளவில் நடவடிக்கை!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமருந்து தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தலுக்கான இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். சில தரப்பினர் பிரசாரம் செய்வது …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் 2030 இல் 70 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்ப்பு!
by கனிமொழிby கனிமொழி 2 minutes readவீழ்ச்சியடைந்துள்ள இலங்கையின் சுற்றுலாத்துறையைத் திட்டமிட்ட வகையில் மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டிஆரச்சி தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று முற்பகல் இடம்பெற்ற “சுற்றுலாவுக்கு அனுமதி“ …
-
இந்தியாசெய்திகள்
இந்தியா – பிரித்தானியா இடையே தடையற்ற வர்த்தகம் குறித்த பேச்சுவார்த்தை!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇதன்போது பிரித்தானியா இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள விரும்புவதாகவும், இதற்கு பிரித்தானியா சம்மதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவு மேம்படும் என …
-
இலங்கைசெய்திகள்
அரசாங்க ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முக்கிய ஆலோசனை!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஜனாதிபதி கனவுடன் உள்ள நாமல் ராஜபக்ஸவின் விளையாட்டுத்துறை தொடர்பான வாக்கெடுப்பின்போது வட, கிழக்கிலிருந்து தேசிய அணிக்கு வீரர்களை அனுப்பக்கூடிய கழகம் ஒன்றை உருவாக்குமாறு அரசாங்க ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தங்களை …
-
இந்தியாசெய்திகள்
இந்தியாவின் பொருளாதாரம் திடமான பாதையில் உள்ளது!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇந்தியாவின் பொருளாதாரம் திடமான பாதையில் மீண்டு வருவதாக ஐ.நா சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. …
-
இலங்கைசெய்திகள்
நயினாதீவில் மாடுகள் களவாடப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readநயினாதீவின் பல பகுதிகளிலும் அண்மைக்காலமாக மாடுகள் களவாக பிடிக்கப்பட்டு இறைச்சிக்காக அறுக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன என கால்நடை வளர்ப்போர் கவலை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் பல முறை நயினாதீவு …
-
சினிமாதிரைப்படம்
கருணாஸ் நடிக்கும் ஆதார் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes read‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘ஆதார்’. இதில் நடிகர்கள் கருணாஸ், அருண்பாண்டியன், ‘காலா’ புகழ் திலீபன், …
-
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் கைதி. தற்போது இந்த படம் இந்தியில் ரீமேக் …
-
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் ஏற்பட்டது போன்ற பாதிப்பு விரைவில் ஏற்படக்கூடும் என ஐ.நா சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச அளவிலான கொரோனா பாதிப்பு குறித்து ஐ.நா சபை …