தேவையானவை: கரும்புச்சாறு 500 மில்லிஜவ்வரிசி 150 கிராம்பால் 200 மில்லிநெய் 75 மில்லிபயத்தம்பருப்பு 50 கிராம்முந்திரி 20உலர்திராட்சை 20பாதாம் 20ஏலக்காய் 4 (பொடிக்கவும்). பக்குவம் கடாயில் இரண்டு டீஸ்பூன் நெய்விட்டு, …
கனிமொழி
-
-
இலங்கைசெய்திகள்
கட்சிக்குள் நெருக்கடி இல்லை, மறுசீரமைப்பு பணிகள் மும்முரமாக இடம்பெறுகின்றன!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readசுதந்திரக் கட்சிக்குள் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கட்சியில் அவ்வாறான நெருக்கடிகள் எதுவும் இல்லையெனவும், 14 நாடாளுமன்ற …
-
இலங்கைசெய்திகள்
அரசியல்வாதிகளும் அரச உத்தியோகத்தர்களும் நாட்டிற்குச் சுமையாகிவிட்டனர்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஅரசியல்வாதிகளும் அரச உத்தியோகத்தர்களும் நாட்டிற்குச் சுமை என மக்கள் மத்தியில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். அரச உத்தியோகத்தர்கள் கலந்து கொண்ட திஹாகொட பிரதேச செயலகத்தில் …
-
இலங்கைசெய்திகள்
1,400 பில்லியன் ரூபாய் பணத்தை அச்சிட்ட மத்தியவங்கி !
by கனிமொழிby கனிமொழி 0 minutes read2021 ஆம் ஆண்டு இலங்கையில் 1,400 பில்லியன் ரூபாய் பணம் அச்சடிக்கப்பட்டதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். இவ்வாறு பணத்தை அச்சிடுவதால் சில சிக்கல்கள் எழலாம் …
-
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை திட்டமிட்டு சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என தயாசிறி ஜயசேகர குற்றம் சாட்டியுள்ளார். இந்த பின்னணியில் செயற்படுபவர்கள் ஹோடர்பாக தமக்குத் தெரியும் என்றும் …
-
இலங்கைசெய்திகள்
சரத் வீரசேகரவை கடுமையாக சாடினார் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readபொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவை, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கடுமையாக சாடியுள்ளார். பொரளை தேவாலயமொன்றில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கை மின்சார சபைக்கு எரிபொருளை வழங்குவதற்கு இணக்கம்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇலங்கை மின்சார சபைக்கு ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் எரிபொருளை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணக்கம் வெளியிட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் அன்ட்ரூ நவமணி …
-
மேகதாது திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி கடந்த 9-ந் தேதி மேகதாதுவில் பாதயாத்திரையை தொடங்கியது. 4 நாட்கள் முடிவடைந்த நிலையில் இந்த பாதயாத்திரை நேற்று முன்தினம் இரவு ராமநகரை …
-
சினிமாநடிகைகள்
கவர்ச்சிக்கு மாறிய காயத்ரி… வைரலாகும் புகைப்படம்
by கனிமொழிby கனிமொழி 0 minutes readசினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காயத்ரி. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் …
-
இந்தியாசெய்திகள்
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்குகிறது!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readபுதுடெல்லி:பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் தேதி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. வரும் 31-ம் தேதி இந்த கூட்டத்தொடர் தொடங்குகிறது. இது இந்த ஆண்டின் முதலாவது கூட்டத்தொடர் ஆகும். மறுநாள் (பிப்ரவரி …