Friday, January 22, 2021
- Advertisement -

ஆசிரியர்

கனிமொழி

6148 பதிவுகள்

தபால்மூல வாக்களிப்பில் 50 வீதத்திற்கு மேலான வாக்குகள் இவருக்குத்தான்

இலங்கையின் 2019 ஜனாதிபதித் தேர்தல் இன்றுகாலை 7 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று சற்றுமுன்னர் நிறைவடைந்துள்ளது. .இந்நிலையில், தபால் மூல வாக்குகளை எண்ணும் பணிகள் 05.15 மணி முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அந்தவகையில்...

கிளிநொச்சி மாவட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு வீதம் இதோ.

கிளிநொச்சி மாவட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு வீதமானது 73.19 வீதம் ஆகும். இன்றைய தினம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு ஆனது அமைதியாகவும் நீதியாகவும் இடம்பெற்றதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் பதிவு...

இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை!

  இந்தோனேசியாவின் கடற்கரைப் பகுதியான மொலுக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம்,தெரிவிக்கையில் இந்தோனேசியாவில் வெள்ளிக்கிழமை அதிகாலைஏற்பட்டநிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆகப் பதிவாகியதுஇந்த நிலநடுக்கத்தின் ஆழம் 73...

வீதி விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி….

பாரிஸில் வீதி விபத்து ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகள் பலியாகியுள்ளனர். நேற்று Finistère நகரில் இச்சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது. நண்பகலின் போது D770 வீதியில் வைத்து இந்த விபத்து இடம்பெற்றது.  15, 18...

பொலிஸாரின் பாதுகாப்புடன் வாக்கெண்ணும் செயற்பாடுகள் ஆரம்பம்.

இலங்கையில் எட்டவாது ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்புக்கள் நிறைவடைந்துள்ளது. மாலை 5 மணிக்கு முடிவடைந்ததை தொடர்ந்து வாக்குப்பெட்டிகள் வாக்கெண்ணும் மையங்களிற்கு எடுத்து செல்லப்பட்டு வருகின்றன. பொலிஸாரின் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் இவை கொண்டு செல்லப்பட்டுள்ளன. தற்பொழுது தபால்மூல வாக்குகள் எண்ணப்பட்டு கொண்டிருக்கின்றன. இதேவேளை நாடளாவிய...

ஜனாதிபதி தேர்தல் இனிதே முடிவடைந்தது-பிரதமர்

இன்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் எவ்வித தடங்கலும் இன்றி முடிவடைந்துள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களின் மூலமாகவே சுதந்திரமானதும் அமைதியானதுமான ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடிந்திருக்கிறது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அவர்...

வாக்களிக்காதவர்கள் மீது கத்தி குத்து சம்பவம்!

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளிலும் வன்முறை செயல்கள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கோலையில் வேட்பாளரின் ஆதரவாளர்கள் வாக்களித்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தமது வேட்பாளருக்கு வாக்களிக்காத காரணத்தால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் போது...

டீ ஷர்ட் பார்சல் கேட்ட பாடலாசிரியர் …

விஜயின் பிகில் படம் இந்த வருடத்தின் மாஸ் ஹிட்டடித்த படம். தீபாவளிக்கு வெளியான இப்படம் இப்போதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படம் வெளியாகி 2 வாரங்கள் வரை எந்த ஒரு புதிய படமும்...

அவுஸ்ரேலியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ….

அவுஸ்ரேலியாவனது  காட்டுத் தீ அனர்த்தத்தை சந்தித்து வருகின்ற நிலையில் நியூ சௌத் வேல்ஸில் இன்று (சனிக்கிழமை) காலை நிலைவரப்படி பல இடங்களில் காடு மற்றும் புற்களில் தீ ஏற்பட்டதாக என்.எஸ்.டபிள்யூ என்ற கிராமப்புற தீயணைப்பு சேவை...

பொதுஜன பெரமுனவின், வாக்களிப்பு நிலைய முகவர் திடீர்கைது!

வாக்களிப்பு நிலைய முகவர் ஒருவர் திடீர் என கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நுவரெலியா மாவட்டத்தின் மகஸ்தோட்ட மத்தும பண்டார வித்தியாலய வாக்களிப்பு மையத்திலேயே கைதாகியுள்ளார். மாதிரி வாக்குச்சீட்டுக்களை வாக்களிப்பு மையத்திற்குள் எடுத்துச் செல்ல முயன்ற பொதுஜன...

பிந்திய செய்திகள்

இலங்கை வீரர்கள் மூவருக்கு மாத்திரம் அனுமதி

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவிருக்கும் அபுதாபி டி-10 கிரிக்கெட் லீக்கில் பங்கேற்கவிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர்களின் எண்ணிக்கையானது மூன்றாக குறைவடைந்துள்ளது.

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட வெடுக்குநாறி ஆலய நிர்வாகத்தினருக்கு விளக்கமறியல்

வவுனியா நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த வெடுக்கு நாறிமலை ஆதி இலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் இன்று (22) நீதிமன்றில் ஆஜராகிய நிலையில் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தினால் இரத்ததான முகாம் இன்று இடம்பெற்றது!

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தினால் இரத்ததான முகாம் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று காலை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் 9.30 மணியளவில் ஆரம்பமானது.

தோனி பட நடிகைக்கு கொலை மிரட்டல்…. பாலிவுட்டில் பரபரப்பு!

பிரபல இளம் இந்தி நடிகை திஷா பதானி. இவர் 2015-ல் வருண் தேஜா ஜோடியாக லோபர் தெலுங்கு படத்தில் அறிமுகமானார். கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான...

இரண்டாவது டெஸ்ட்: இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை?

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. காலி மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகவுள்ள இப்போட்டியில்,...
- Advertisement -