Monday, March 1, 2021
- Advertisement -

ஆசிரியர்

கனிமொழி

6714 பதிவுகள்

பலிபீடம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் .

பலி ஆலயங்களில் எங்கு உள்ளது தெரியுமா ?? கோபுர வாசலுக்கும், கொடி மரத்திற்கும் இடையில் உள்ள மேடைக்கு ‘பலிபீடம்’ என்று பெயர். தினமும் பூஜையின் முடிவில் பலிபீடத்தில் கோவிலில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும்...

கேரளாவில் வசூல் வேட்டைசெய்த படம் இது தான்!

மெர்சலைத் தொடர்ந்து அட்லீ தயாரிப்பில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு விருந்தாக வந்த திரைப்படம் பிகில். ரசிகர்கள் எதிர்பார்த்தது போல் இப்படம் சிறப்பாக இருந்தது.அதன் காரணத்தால் படத்தின் வசூலும் பல இடங்களில் வேறு லெவலில் அமைந்துள்ளது. இந்நிலையில் பிகில்...

வெண்ணெயால் ஏற்படும் நன்மைகள்..

வெண்ணையால் நன்மையா? தீமையா? என்ற கேள்வி பலர் மத்தியில் உள்ளது.கொழுப்பை அதிகரித்து எடையை கூட்டிவிடும் என்பதால் பலரும் வெண்ணெயை தவிர்ப்போம்.ஆனால் வெண்ணெய் நன்மைகள் இருப்பது உங்களுக்கு தெரியுமா? இந்த வெண்ணெயில் விட்டமின்கள்  A, D...

ஆறு இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழப்பு !

ஆறு இந்தியர்கள் பரிதாபமானநிலையில் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவமானது ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இடம்பெற்றுள்ளது. ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் சீப் என்ற பகுதியில் குடிநீர் குழாய் திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதில், குழாய் பதிக்கும் பணியில்...

இவர்களால் மட்டுமே நாட்டில் மாற்றத்தை கொண்டு வரமுடியும்…

நுவரெலியா- கொட்டகலை பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், மஹிந்த – கோட்டாபய...

முருகபெருமானின் பெயர்களுக்கான அர்த்தங்கள்

முருக கடவுளை கந்தன்,குமரன்,வேளாண்,சரவண பவன் ஆறுமுகன் குகன் ,விசாகன் ,குருநாதன் என பல பெயர்கள் உண்டு இப்போது அப்பெயர்களுக்கான அ ர்த்தங்களை பாப்போம் முருகன் : முருகன் என்றால் மாறாத இளமையும் ,அழியாத அழகும் ,குறையாத...

வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஸ்தலத்தில் பலி..

கிளிநொச்சியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த விபத்து இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி முறிப்பு பகுதியில் அமைந்துள்ள பாடசாலைக்க முன்பாக இடம்பெற்ற குறித்த விபத்தில் பரந்தன்...

அவுஸ்ரேலியவை தொடரும் அபாயம் !

அவுஸ்ரேலியாவானது தற்பொழுது காட்டுத்தீ அபாயத்தை சந்தித்துள்ளது. அவுஸ்ரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து ஆகிய மாநிலங்களில் காட்டுத்தீ வேகமாகப் பரவி வருகின்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல்சிட்னிக்கு வட மேற்கேயுள்ள சுமார் இரண்டாயிரம் வீடுகளில்...

தனுஷ்-ரஜனிக்கிடையில் பெரும் போட்டி!

நடிகர்கள் மாத்திரமின்றி தற்பொழுது படத்தை களமிறக்கும் நிறுவனங்களும் போட்டி போடுகின்றன. இந்த நிலையில் நடிகர் ரஜினி நடித்துள்ள தர்பார் படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இந்தப்படத்திற்கு போட்டியாக தனுஷ்...

காலி துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!!

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாகிய சம்பவம் பதிவாகியுள்ளது. போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய காலி- கராப்பிட்டிய பகுதியில் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கராப்பிட்டிய பகுதியில் ஹெரோயின் வியாபாரி ஒருவர் தப்பிச் செல்ல முற்பட்ட போது பொலிஸ் போதைப்பொருள்...

பிந்திய செய்திகள்

கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டார் மோடி!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கட்கிழமை) கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை பெற்றுக்கொண்டார். அத்துடன் தகுதியான அனைவரும் கொரோனா தடுப்பூசி...

கொரோனா பரவலுக்கு மத்தியில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் ஆரம்பம்!

கொரோனா பரவலுக்கு மத்தியில் 2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளன. எதிர்வரும் 10 ஆம் திகதி வரை...

நாட்டின் சில பகுதிகள் இன்று காலை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பகுதிகள் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மட்டக்களப்பு –...

கோட்டை மாரியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு, முளைப்பாரி ஊர்வலம்!

திண்டுக்கல் விஸ்வகர்ம மகாஜன சபா சார்பில் கோட்டை மாரியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு, முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக, திண்டுக்கல் கோட்டை...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 01.03.2021

மேஷம்மேஷம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். அரசாங்கத்தாலும் அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரிகளும் மெச்சும்...
- Advertisement -