தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழகத்தில் மக்கள் நலத் திட்டங்களுக்காக துறைவாரியாக அறிவிக்கப்படவுள்ள புதிய திட்டங்கள், அதற்கு …
கனிமொழி
-
-
விளையாட்டு
டோக்கியோ ஒலிம்பிக்: 32 தங்கத்துடன் சீனா தொடர்ந்தும் முன்னிலை!
by கனிமொழிby கனிமொழி 1 minutes read2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடரின், பதக்கப் பட்டியலில் 32 தங்கத்துடன் சீனா தொடர்ந்தும் முன்னிலையில் வகித்து வருகின்றது. இதன்படி 32 தங்கம், 21 வெள்ளி, 16 வெண்கலம் அடங்கலாக மொத்தமாக …
-
அமெரிக்காசெய்திகள்
கப்பல் எதிர்ப்பு ஏவுகணை இந்தியாவுக்கு விற்க ஒப்புதல்: அமெரிக்கா அறிவிப்பு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readவாஷிங்டன்: பாதுகாப்புத்துறையில் முக்கிய கூட்டாளியாக இந்தியாவை அமெரிக்கா அங்கீகரித்துள்ளது. இதன் மூலமாக அமெரிக்காவிடம் இருந்து பாதுகாப்பு சார்ந்த அதிநவீன, மேம்பட்ட மற்றும் திறன்வாய்ந்த தொழில்நுட்பங்களை இந்தியா வாங்க முடியும். இதன் …
-
முதலில் தியானம் செய்வதற்கு ஒரு சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். சரியான இடம் எது? அமைதியான இரைச்சல்களற்ற இடமாக இருக்க வேண்டும். காற்றோட்டம் உள்ள இடமாகவும், வாகனப் புகைகளோ மற்றவகை …
-
தேவையான பொருட்கள் :கோதுமை ரவை – கால் கப் வெங்காயம், வெள்ளரிக்காய், குடைமிளகாய் – தலா ஒன்றுப்ரோக்கோலி – பாதியளவுதக்காளி – 1ஆலிவ் ஆயில் – 2 டேபிள்ஸ்பூன்பூண்டு – …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் பலருக்கு இரண்டிற்கும் மேற்பட்ட நோய் தாக்கம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readநேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அமைச்சரவை இணை ஊடகப்பேச்சாளர் டொக்டர் ரமேஷ் பத்திரண இதனை குறிப்பிட்டார். கொரோனா தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும், பெரும்பாலானவர்களுக்கு கொமொர்பிடிட்டி …
-
இலங்கைசெய்திகள்
வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் கண்டெடுப்பு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readவவுனியா – வேப்பங்குளம் பகுதியில் வீதி ஓரத்தில் அமைந்திருந்த மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் இன்று (புதன்கிழமை) காலை சடலம் …
-
கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் கடந்த 2010-ம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராதனா என்கிற 8 வயது மகள் உள்ள நிலையில், …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்வு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇவர்களில் 26 பெண்களும் 48 ஆண்களும் அடங்குவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 645 …
-
இலங்கைசெய்திகள்
நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா குறித்த அறிவிப்பு வெளியானது!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசுகாதார விதிமுறைகள் இறுக்கமாக அமுலாக்கப்பட்டு யாழ்ப்பாண நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழா இடம்பெறும் என யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார். நல்லூர்க் கந்தன் பெருந்திருவிழா ஆரம்பமாகவுள்ள நிலையில் நேற்று …