இலங்கையில் இன்றைய தினம் (19) தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்றைய (18) தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று ஒரு பவுண் …
பூங்குன்றன்
-
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
ஈரான் ஆட்சி இன்னும் நிலைத்துள்ளது; இராணுவ திறன்கள் சிதைந்துள்ளன | அமெரிக்க தேசிய உளவுத்துறை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஈரானின் ஆட்சி தற்போது “உறுதியாக” தொடர்ந்தாலும், அதன் தலைமை மற்றும் இராணுவத் திறன்கள் மீதான தாக்குதல்களால் அது பெருமளவில் சிதைந்துள்ளதாக அமெரிக்க தேசிய உளவுத்துறையின் பணிப்பாளர் துளசி கப்பார்ட் (Tulsi …
-
இலங்கைசெய்திகள்
கொரோனா தடுப்பூசி வாங்கியதால்தான் கோட்டாவின் ஆட்சியில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டது | சரத் வீரசேகர
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் கையிருப்பில் இருந்த அனைத்து நிதியும் நாட்டு மக்களின் உயிரைக் காக்க கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதற்காகவே செலவிடப்பட்டது. இதன் காரணமாகவே அந்தச் சந்தர்ப்பத்தில் …
-
இலங்கைசெய்திகள்
மஹிந்தவுக்கு 60 மில்லியன் ரூபா இலஞ்சம் வழங்கியதாக வாக்குமூலம் | ஏயார்பஸ் ஊழல் வழக்கில் புதிய திருப்பம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன தனது முன்னைய வாக்குமூலம், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு மிரட்டல் சூழ்நிலையில் பெறப்பட்டதாகக் …
-
சினிமாதிரைப்படம்
மீண்டும் பேய் படத்தில் நடிக்கும் சுந்தர் சி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபேய் படங்களுக்கும், சுந்தர் சிக்கும் உள்ள வெற்றிகரமான தொடர்பு மீண்டும் தொடர்கிறது. இயக்குநர் சுந்தர் சி கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. …
-
இலங்கைசெய்திகள்
புதன்கிழமையை பொது விடுமுறையாக அறிவிக்காமல் வீட்டிலிருந்து பணிபுரிய வேண்டும்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதற்போதைய சூழ்நிலையில், நாட்டில் எரிசக்தியைச் சேமிக்கும் பொருட்டு, வாரத்தில் புதன்கிழமைகளில் வழங்கப்படும் விடுமுறையை பொது விடுமுறையாக அறிவிக்காமல், அனைத்து அரசாங்க ஊழியர்களும் நிறுவனத் தலைவர்களின் மேற்பார்வையின் கீழ் வீட்டிலிருந்து பணிபுரியும் …
-
செய்திகள்விளையாட்டு
திரித்துவ கல்லூரிக்கான சாதனையை 19 வயதின்கீழ் இலங்கை வீரர் திமன்த மஹாவித்தான நிலைநாட்டினார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தினால் நடத்தப்பட்டுவரும் 19 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான முதலாம் பிரிவு ஏ அடுக்கு கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஆட்டம் இழக்காமல் 300 ஓட்டங்களைக் குவித்த …
-
இலங்கைசெய்திகள்
சட்டத்தை மதிப்பதே தற்போதைய நெருக்கடிக்கு ஒரே தீர்வு : பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள அசாதாரண சூழல் மற்றும் எரிபொருள் நெருக்கடியைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் சட்டவிரோதச் செயல்கள் குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் விசேட …
-
சரியான நேரத்தில் சரியான மனிதர்களை சந்திக்க வைக்கிறது இப் பிரபஞ்சம் ஒரு நண்பனாகவும், ஒரு சகோதரனாகவும், சில நேரங்களில் ஆறுதலாகவும். மனிதர்கள் உண்மையிலேயே வியப்பானவர்கள்தான். –கௌரா
-
இலங்கைசில நிமிட நேர்காணல்செய்திகள்
டிஜிட்டல் ஊடகத்தின் வருகை வானொலித்துறையில் செலுத்தும் தாக்கம் என்ன? பேராசிரியர் ஜெய்சக்திவேலுடன் ஒரு நிமிட நேர்காணல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஒரு காலத்தில் வானொலி ஒவ்வொரு வீடுகளிலும் தவிர்க்க இயலாத வெகுசன ஊடகமாக இருந்தது. பின்னர் தொலைக்காட்சியின் ஆதிக்கம், டிஜிட்டல் ஊடகத்தின் வருகை என்பன வானொலித்துறையை எந்தளவுக்கு பாதித்தது?அல்லது மேம்படுத்தியது என்பது …